porchezhian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  porchezhian
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  27-Dec-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2011
பார்த்தவர்கள்:  487
புள்ளி:  129

என்னைப் பற்றி...

i am a tamil teacher

என் படைப்புகள்
porchezhian செய்திகள்
porchezhian - porchezhian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2015 9:22 am

மேதினில் உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதத் திருநாள்

மழைமுகம் கண்ட பயிர் போல்
உழைக்கும் முகம் மலரும் நாள்

ரத்தமும் சேறுமாய் உருவான முதலாளித்துவத்தின்
முதுகெலும்பொடித்த நன்னாள்

எட்டு மணி நேர வேலைக்காக
செந்நீரால் சிவந்த சிகாகோ
கண்ணீரோடு தந்த நாள்

வர்க்கங்கள் ஒழியும் வரை
வர்க்கப்போராட்டம் ஓய்வதில்லை
உழைக்கும் வர்க்கம் முன்னிலும் வேகமாக
எழுகின்ற பொன்னாள்

எழுச்சி ஒன்றே
எழில் மிகு வரலாறு
என்று சொல்லும் நாள்

காட்டாற்றை தடுக்கின்ற
கயமைதான் உண்டோ !
உழைப்பாளி எழுச்சியை
தடுக்கின்ற உலகுதான் உண்டோ!

அவசரச் சட்டங்கள் ஆயிரம் வந்தாலும்
அவன் முன்னே அத்தனையும்

மேலும்

porchezhian - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2015 9:22 am

மேதினில் உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதத் திருநாள்

மழைமுகம் கண்ட பயிர் போல்
உழைக்கும் முகம் மலரும் நாள்

ரத்தமும் சேறுமாய் உருவான முதலாளித்துவத்தின்
முதுகெலும்பொடித்த நன்னாள்

எட்டு மணி நேர வேலைக்காக
செந்நீரால் சிவந்த சிகாகோ
கண்ணீரோடு தந்த நாள்

வர்க்கங்கள் ஒழியும் வரை
வர்க்கப்போராட்டம் ஓய்வதில்லை
உழைக்கும் வர்க்கம் முன்னிலும் வேகமாக
எழுகின்ற பொன்னாள்

எழுச்சி ஒன்றே
எழில் மிகு வரலாறு
என்று சொல்லும் நாள்

காட்டாற்றை தடுக்கின்ற
கயமைதான் உண்டோ !
உழைப்பாளி எழுச்சியை
தடுக்கின்ற உலகுதான் உண்டோ!

அவசரச் சட்டங்கள் ஆயிரம் வந்தாலும்
அவன் முன்னே அத்தனையும்

மேலும்

porchezhian - porchezhian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2015 8:45 pm

உன் பாதங்களில்
என் பார்வையின் ஓட்டங்கள்
எப்படி
கம்பியில்லா மின்சாரமாய்
கண்களைத் தாக்குகின்றன!!!

மேலும்

porchezhian - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 8:45 pm

உன் பாதங்களில்
என் பார்வையின் ஓட்டங்கள்
எப்படி
கம்பியில்லா மின்சாரமாய்
கண்களைத் தாக்குகின்றன!!!

மேலும்

porchezhian - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2015 5:58 pm

மனமே பொங்கியெழு
எரிமலை உருவம் கொடு
எதிர்த்து வருவதெல்லாம்
தகர்த்து எரித்துவிடு ....

கண்ணில் கனல் கொண்டு
மண்ணில் போராடு
மரணம் அதை வென்று
மாமனிதனாய் வாழ்ந்துவிடு

புலிகளின் பார்வை கொண்டு
பூமியில் நீ வாழு
தனிமையில் இனிமைஎல்லாம்
இளமையில் வேண்டாது
போராடும் மனம் கொண்டால்
தோல்வி உனக்கேது

மேலும்

அருமை. 01-Oct-2015 1:02 am
நல்ல படைப்பு நண்பா! 18-Apr-2015 9:01 pm
porchezhian - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2015 12:25 pm

கடவுளே வந்தாலும்..
காசிருந்தால் பார்போம் நாங்கள்
காசையேதான் கேட்போம் நாங்கள்
அவன்தந்த பொருளொன்றை..
அவனுக்கே கொடுத்தவிட்டு..
உபயமெனப் பெயரெழுதி. .
உயர்ந்துகொண்ட உத்தமர் நாங்கள்
மறும்மதங்களின் பெயர்களுக்கேற்ப
மாறிக்கொண்ட பெரியவர் நாங்கள்
கடவுள்களின் பெயர்சொல்லி..
கடவுளாய் வாழும்
பணம்படைக்கும் கடவுள் நாங்கள்
-போலி மதவாதிகள்

மேலும்

நீங்கள் சொன்ன கருத்து என்னை சிந்திக்கவைத்தது நன்றி தோழமையே 19-Apr-2015 3:05 pm
மதமே போலி என்பேன் நண்பா ! 18-Apr-2015 8:49 pm
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி நட்பே இனிய நாள் வாழ்த்துக்கள் 17-Apr-2015 8:52 pm
கடவுளே வந்தாலும்.. காசிருந்தால் பார்போம் நாங்கள் காசையேதான் கேட்போம் நாங்கள் மனிதன் இன்று இப்படிதான் இருக்கிறான். 17-Apr-2015 6:35 pm
porchezhian - சேயோன் யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2015 2:49 pm

பள்ளி வாகன ஓட்டியிடம்
சொல்லுங்கள்
“பூக்களைப் பறிக்காதே”

மேலும்

நன்றி தங்கள் கருத்துப் பதிவிற்கு! 20-Apr-2015 11:32 am
நன்றி தங்கள் கருத்துப் பதிவிற்கு! 20-Apr-2015 11:31 am
நன்றி தங்கள் கருத்துப் பதிவிற்கு! 20-Apr-2015 11:31 am
பூக்களைப் பறிப்பது வாகன ஒட்டி மட்டுமல்ல தனியார் கல்வி நிலையங்களும் கல்வியை தாரை வார்த்த அரசும்தான் 18-Apr-2015 8:45 pm
porchezhian - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2015 3:32 pm

விளக்கொளியில் விழுந்து
வாழத்துடிக்கும்
விட்டில் பூச்சியின் வலியிலும்
அதற்கு வாழ்வு கொடுக்கத்
தெரியாமல்.....
கவிதையெழுதத் தெரிகிறது
எனக்கு......


எங்கோ நடக்கும்
உயிர்பலிகளைக் கூட
என் எழுத்திற்கு சாதகமாக்கி
அழகிய சொல்லாடல்கள் கொண்டு
கவிதை முலாம் பூசி
கைத்தட்டல்கள் வாங்கத்
தெரிகிறது எனக்கு......

மற்றோர் மனதினையும்
நயமொழுகப் பேசி
நாணயமில்லா சொற்களைக்
கையாண்டு கண்ணியத்தை
காற்றில் பறக்கவிட்டு
வலிமிகு வாழ்வையும்
வக்கிரமாய் வாங்கி
வார்த்தை வடிவம் கொடுக்கத்
தெரிகிறது எனக்கு........

எனது பெயர் கவிஞன் (கவிதாயினி)
யாதும் ஊரே யாவரும் கேளீர்
வலிக்கு உதவாத வ

மேலும்

தெரிந்தாலும் செயலில் இல்லையே ஒன்றும்? நன்றி நண்பரே...... 19-Apr-2015 3:00 pm
ம்ம்ம்ம் எல்லாம் சரிதான் அதிலும் நமக்குத் தேவையானதைத் தானே தேடுகிறோம் ஐய்யா? நலமா ஐயா? உங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி....... 19-Apr-2015 2:57 pm
எழுத மட்டும் தானே முடிகிறது எழுத்தின் படி வாழ முடியவில்லையே நண்பா? நல்ல கேள்விகள் கேட்கிறோம் பதில்களும் சொல்கிறோம் எல்லாம் வெறும் எழுத்திற்குத் தானே.... நன்றி நண்பா........... 19-Apr-2015 2:54 pm
தெரிந்திருப்பதால்தான் இப்படி எழுத முடிகிறது மனம் புரிகிறது 18-Apr-2015 9:47 pm
porchezhian - porchezhian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2014 8:17 pm

விழி பிதுங்கும் வேளையிலும்
விடியலைத் தேடாதவன்

கையும் காலும் மிச்சமாய் போனவன்
கானல் நீராய் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன்

மரங்களெல்லாம் தலை சாய்த்த பின்னர்
மழைக்காக ஏங்கி நிற்பவன்
மழைக்காக ஜெபிப்பவன்
மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்துபவன்
பாவம் இவன் இவன் வாழ்வு பரிதாபத்துக்கு உரியது

விண்ணை முட்டும் விலைவாசி
பாசத்தை பாலைவனமாக்கிய போதும்
அதன் காரணம் அறியாதவன்
பாவம் பரிதாபத்திற்குரியவன் மட்டுமல்ல பத்தயக்குதிரையும் ஆவான்
இவன் மீது ஏறி சவாரி செய்தவர்கள்
பண முதலைகளாய் பவனி வருகிறார்கள்

ஒவ்வொரு தேர்தல் களத்திலும்
இவன் முன்னிருத்தப்படுவான்
மீண்டும் மீண்டும் ஏமாற்றப் படுவ

மேலும்

இவனுக்காக குரல் கொடுக்க எவருமில்லை என்ற நிலை மாற்றுங்கள் கனல் கக்கும் எரிமலையை இவன் மனங்களிலே மூட்டுங்கள் நேர்த்தியான முத்தாய்ப்பு வரிகள். பாராட்டுகள்! 20-Apr-2015 11:54 am
நன்றி தோழா! 17-Sep-2014 9:08 pm
அருமை நட்பே.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்... 17-Sep-2014 2:47 am
porchezhian - porchezhian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2015 8:22 pm

உராய்வினால் இரத்த நாளங்கள்
சூடேருவதை உணர்கிறேன்
சாதாரண மரக்கட்டைகள் எப்படி
செம்மரக் கட்டைகளாகின
இது யாருக்காக !!!!

மேலும்

அருமை 15-Apr-2015 8:58 pm
porchezhian - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2015 5:27 pm

ஓர் இரவில் தனிமையில் சென்றேன்
வெட்டவெளியில் நிலவின் வெளிச்சம்
குளிர்ச்சியாய் பரவி நின்றது
மரங்கள் இன்மையால் நிழல்கள் இல்லை
என் நிழல் மட்டுமே நிர்க்கதியாய் நின்றன
என் பழைய நினைவுகள் பரிதவிக்க வைத்தன
எங்கே! எங்கே! எங்கே!
துள்ளித்திரிந்த பருவத்தில்
என் துயர் நீக்கிய மரங்கள் எங்கே!
நாங்கள் ஏறி விளையாடிய மரங்கள் எங்கே!
தென்றல் தந்த மரங்கள் எங்கே!
தெவிட்டும் கனிகள் எங்கே!
எங்கே! எங்கே! எங்கே!
வெட்டவெளியில் என் கேள்விகள் மட்டுமே பரவி நின்றன
ஓர் ஒற்றை இரவில் ஒற்றையாய் நின்றேன்
எண்ண அலைகள் என்னைக் கொன்றன
மரங்களின் ஆவி ஒன்று என்

மேலும்

நல்ல பாடுபொருள். நற்கவிதைக்கு வாழ்த்துகள்! 20-Apr-2015 11:52 am
porchezhian - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 10:23 pm

தெய்வம் தெய்வம் என்றே அலைந்தவர்கள்
தெய்வத்தை கண்டாரும் இலர் .

தனியாரின் தறிகெட்ட பணவெறியால் கல்வி
ஏழைக்கு எட்டாக் கனி .


அரசு பணமுடையோர்க் கென்பது மெய்யானால்
விரைந்து கெட்டழியும் என்க .


விதிவிதியால் விதிசெய்தார் தம்மை மதியால்
வெல்வது உறுதியான செயல் .


விவாதமின் றெழுகின்ற சட்டத்தால் எப்பயனும்
இல்லை ஏழைக்கு என்க .


அவசரச் சட்டம் ஆயிரம் வந்தாலும்
ஏழையின் கண்ணீரால் கெடும் .

அமைதி அமைதியென சொல்லுவார் தம்மை
தாம்தன் சொல்லினால் வெல்க .

கற்க கசடற கற்றபின் ஏழைக்கு
எட்டும் படியாய் செய

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
manoranjan

manoranjan

ulundurpet
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (29)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (29)

மேலே