ஆரோக்ய.பிரிட்டோ - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஆரோக்ய.பிரிட்டோ
இடம்:  இடையாற்றுமங்கலம்
பிறந்த தேதி :  27-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2011
பார்த்தவர்கள்:  1472
புள்ளி:  1117

என்னைப் பற்றி...

எனது மகளின் பெயர் பிரிசில்லா .

என் படைப்புகள்
ஆரோக்ய.பிரிட்டோ செய்திகள்
ஆரோக்ய.பிரிட்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2020 8:21 am

*அணையா ஜோதி தொடர் ஓட்டம்*

*1.ஏக்கம் மிகுந்த நாட்கள்*

நேற்று இடையாற்றுமங்கலம் புனித அந்தோனியார் ஆலயத்தில் எப்போதும் கொடியேற்ற பெருவிழா கொண்டாடப்படும். அதை ஒட்டிய இரண்டு ஞாபகங்கள் மனதில் நிழலாடுகின்றன. அந்த ஞாபகங்களை உங்களோடு பகிர்கிறேன்.

எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அணையா ஜோதி தொடர் ஓட்ட குழு என்ற இளைஞர் அமைப்பு இன்னும் உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது.

எங்களது சித்தப்பா கால கட்டத்தில் துவங்கி இன்றைய இளம் தலைமுறை வரை இளைஞர்கள் மட்டும் மாறுவர் குழு உயிர்புடனே இருக்கும். எங்கள் அண்டை கிராமங்களான பெரியவர்சீலி மயிலரங்கம் மற்றும் கொன்னைக்குடி ஆகிய கிராமங்களில் இன

மேலும்

ஆரோக்ய.பிரிட்டோ - ஆரோக்ய.பிரிட்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 7:19 pm

நீங்காத நினைவுகளை
இரவும் பகலுமாய்
உறவுகளோடு பேசிப்பேசி
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு..

சொந்தங்களையும் நட்புகளையும்
சந்தித்த இடங்களையும்
பேசிமகிழ்ந்த பொழுதுகளையும்
பொக்கிஷமாய் எடுத்துக்கொண்டு..

கொஞ்சிப்பேசும் மழலைகளின்
கள்ளமில்லா உலகத்தில்
கதைசொல்லி மகிழ்ந்து
அவர்களின் சிரிப்பில்
சிதறிய எண்ணற்ற
பாசத்தை ஒன்றுவிடாமல்
பொறுக்கிக்கொண்டு..

எல்லா நினைவுகளையும்
ஒவ்வொன்றாய் சரிபார்த்து
தனிமைப்பைக்குள் திணித்து
நெடுஞ்சாலை பேருந்தின்
சன்னலோர இருக்கையில்
சாவகாசமாய் அமர்ந்து

கோர்த்துவைத்த நினைவுகளை
ஒவ்வொன்றாய் அசைபோட்டபடி
இனம்புரியா ஏக்கத்துடனே
பயணிக்கிறது மனது..

#கோடைகா

மேலும்

மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 09-May-2015 3:37 pm
எஸ் நினைவுகளின் கோடைகால பயணம் அருமை இனிமை வாழ்த்துக்கள் ஆரோக்கியா பிட்டோ அன்புடன் ,கவின் சாரலன் 09-May-2015 3:34 pm
மிக்க மகிழ்ச்சிங்க 08-May-2015 11:10 pm
மிக்க மகிழ்ச்சிங்க 08-May-2015 11:10 pm
ஆரோக்ய.பிரிட்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 7:54 pm

மருத்துவமும் சமையல்
துறைகளும் நேரடி செயல்முறை
கல்வியை மாணவர்களுக்குள்
புகுத்த..

பொறியியல் மட்டும்
ஏட்டுச் சுரக்காயாய்,
அறைகளுக்குள் அடைக்கப்பட்ட
செயல்முறை கல்வியை
படித்த பலரும்
வேலையின்றி தவிக்க
கிடைக்கும் வேலைகளில்
பற்றிக் கொள்ளும்
பலரின் நிலையும்..
ஏமாற்ற வலிகள்

முழுமையான புரிதல்
இல்லாத படிப்பாய்
பொறியியல் மாறாமல்
பிரபல நிறுவனங்களின்
துணைகொண்டு பயிற்சியளித்து
படிக்கும் படிப்பினை
உணர்ந்து படிக்கும்
தருணத்தை பொறியியல்
கல்லூரிகள் செம்மைபடுத்தினால்

வீட்டுக்கொரு அறிஞர்
விரைவில் உதயமாவர்..

செயல்முறை கல்வியின்
மகத்துவம் மலரட்டும்
வருங்காலங்களில்...

மேலும்

ஆரோக்ய.பிரிட்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2015 7:19 pm

நீங்காத நினைவுகளை
இரவும் பகலுமாய்
உறவுகளோடு பேசிப்பேசி
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு..

சொந்தங்களையும் நட்புகளையும்
சந்தித்த இடங்களையும்
பேசிமகிழ்ந்த பொழுதுகளையும்
பொக்கிஷமாய் எடுத்துக்கொண்டு..

கொஞ்சிப்பேசும் மழலைகளின்
கள்ளமில்லா உலகத்தில்
கதைசொல்லி மகிழ்ந்து
அவர்களின் சிரிப்பில்
சிதறிய எண்ணற்ற
பாசத்தை ஒன்றுவிடாமல்
பொறுக்கிக்கொண்டு..

எல்லா நினைவுகளையும்
ஒவ்வொன்றாய் சரிபார்த்து
தனிமைப்பைக்குள் திணித்து
நெடுஞ்சாலை பேருந்தின்
சன்னலோர இருக்கையில்
சாவகாசமாய் அமர்ந்து

கோர்த்துவைத்த நினைவுகளை
ஒவ்வொன்றாய் அசைபோட்டபடி
இனம்புரியா ஏக்கத்துடனே
பயணிக்கிறது மனது..

#கோடைகா

மேலும்

மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 09-May-2015 3:37 pm
எஸ் நினைவுகளின் கோடைகால பயணம் அருமை இனிமை வாழ்த்துக்கள் ஆரோக்கியா பிட்டோ அன்புடன் ,கவின் சாரலன் 09-May-2015 3:34 pm
மிக்க மகிழ்ச்சிங்க 08-May-2015 11:10 pm
மிக்க மகிழ்ச்சிங்க 08-May-2015 11:10 pm
ஆரோக்ய.பிரிட்டோ - ஆரோக்ய.பிரிட்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2015 10:26 pm

கோடை விடுமுறை
கொண்டாட்டங்கள்
ஆங்காங்கே துளிர்விட
கிராமத்து பேருந்துகள்
விழாக்கோலம் பூண்டன
புதியவர்கள் வரவால்..

விவசாய நிலங்களை
விற்க மனமின்றி
கிராமத்தோடு கலந்த
தாத்தா பாட்டிகளும்
பரபரப்பை பூசிக்கொண்டனர்
பெயரன் பெயர்த்திகளின்
வருடத்திற்கோர் வரவால்..

நெடுந்தொடருக்கு தற்காலிக
விடுப்பளித்து மெளனத்தைப்
பூசிக்கொண்டது ஓயாமல்
அழுது ஆதரவளித்து
வந்த அந்த தொலைக்காட்சி..

அந்தக்கால புகைப்படங்கள்
அலசி ஆராயப்படுகையில்
புன்னகைப் பூக்கள்
பலநேரங்களில் பலத்த
சப்தத்துடன் படர்கின்றன
சாளரத்தையும் தாண்டி..

அண்டை வீட்டாரிடம்
பேரப் பிள்ளைகளின்
பெருமை பேசிப்பேசியே
அந்திப் பொழுத

மேலும்

மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 08-May-2015 11:12 pm
மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 08-May-2015 11:12 pm
மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 08-May-2015 11:11 pm
இனிய வணக்கம் ஐயா.. தங்களின் ஆசீருடன் மிக்க நலமாக உள்ளேன். கடந்த காலங்களில் வராமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது . தங்களின் மேலான கருத்தினில் மகிழ்கின்றேன் வாழ்க. 02-May-2015 5:55 pm
ஆரோக்ய.பிரிட்டோ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2015 10:26 pm

கோடை விடுமுறை
கொண்டாட்டங்கள்
ஆங்காங்கே துளிர்விட
கிராமத்து பேருந்துகள்
விழாக்கோலம் பூண்டன
புதியவர்கள் வரவால்..

விவசாய நிலங்களை
விற்க மனமின்றி
கிராமத்தோடு கலந்த
தாத்தா பாட்டிகளும்
பரபரப்பை பூசிக்கொண்டனர்
பெயரன் பெயர்த்திகளின்
வருடத்திற்கோர் வரவால்..

நெடுந்தொடருக்கு தற்காலிக
விடுப்பளித்து மெளனத்தைப்
பூசிக்கொண்டது ஓயாமல்
அழுது ஆதரவளித்து
வந்த அந்த தொலைக்காட்சி..

அந்தக்கால புகைப்படங்கள்
அலசி ஆராயப்படுகையில்
புன்னகைப் பூக்கள்
பலநேரங்களில் பலத்த
சப்தத்துடன் படர்கின்றன
சாளரத்தையும் தாண்டி..

அண்டை வீட்டாரிடம்
பேரப் பிள்ளைகளின்
பெருமை பேசிப்பேசியே
அந்திப் பொழுத

மேலும்

மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 08-May-2015 11:12 pm
மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 08-May-2015 11:12 pm
மிக்க மகிழ்ச்சிங்க வாழ்க 08-May-2015 11:11 pm
இனிய வணக்கம் ஐயா.. தங்களின் ஆசீருடன் மிக்க நலமாக உள்ளேன். கடந்த காலங்களில் வராமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது . தங்களின் மேலான கருத்தினில் மகிழ்கின்றேன் வாழ்க. 02-May-2015 5:55 pm
மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) shenbaga jagtheesan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2014 6:44 pm

வணக்கம்

திரு அகன் ஐயா அவர்களின் ஊக்குவிப்பின் ஒரு தொகுப்பு:

"இன உணர்வு மிளிர் கவியாக்க செம்மல்-2014" தோழர் சேகுவாரா கோபி
"பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2014" தோழர் சுசிந்திரன்
"நற்றமிழ் வளர் கவிமணி 2014" தோழர் மகிழினி
"நற்றமிழ் கவிமணி 2014" தோழர் கார்த்திகா AK
"புத்தாக்க புகழ்மணி -2014" தோழர் கவிஜி
"புத்தாக்க புகழ்மணி -2014" தோழர் சர்நா
"புத்தாக்க புகழ்மணி -2014" தோழர் இராஜ்குமார்
"சொற்சித்திர தச்சன் -2014" தோழர் தேவா
"சொற்சித்திர தச்சன் -2014" தோழர் கவிஜி
"சொற்சித் (...)

மேலும்

இனிய வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க 01-May-2015 10:35 pm
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 04-Jan-2015 2:41 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...! 04-Jan-2015 7:39 am
விருதுகள் பெற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். விருதுகளை அளித்திட்ட அகனார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் விருதுபட்டியலை தொகுத்து வழங்கிட்ட மணிமீ அவர்களுக்கு வாழ்த்துக்கள் 04-Jan-2015 7:27 am
ஆரோக்ய.பிரிட்டோ - ஆரோக்ய.பிரிட்டோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2014 3:30 am

கல்லணைக்கோர் பயணம்..36
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

பாலத்தில் அமர்ந்து
பாதங்களை குளிர்விக்க,
சுவையூட்டும் அனுபவங்கள்
நிகழ்ந்தன எங்களைச்சுற்றி,
வெயிலின் தாக்கத்தை
தணிக்க நினைத்த
சிறுவர்கள் பலர்
பாலத்தில் இருந்து
பல்டி அடித்து
நீரின் ஆழத்தை
அளந்து பார்த்தனர்
ஒன்றன்பின் ஒருவராய்,
வெகுண்ட நீர்த்துளிகள்
வேகமாய் அறைந்தன
வேடிக்கை பார்பவர்களை..

மேலும்சிலர் ஈரமணலை
உடம்பில் தேய்த்து
அழுக்கை விரட்டினர்
விலையில்லாத குளியலில்,
பணமுள்ள சிலர்
உடம்பு முழுக்க
இடைவெளி இன்றி
நுரைபடர குளித்து
வழுக்கும் சோப்பை
தண்ணீரில் தவறவிட்டு
நுரைபடர்ந்த கண்கள

மேலும்

மகிழ்ச்சி அய்யா.. இனி தொடர்ந்து வர உள்ளேன் அய்யா.. குறிப்பிட காரணங்கள் எதுவும் இல்லை 13-Aug-2014 7:11 pm
தொடரும் உங்களின் பயணம் மிகவும் இனிமை ... ஆரோக்யா என்ன ஆயிற்று .. காணவில்லை வெகுநாளாய் ... வாழ்த்துக்கள் 09-Aug-2014 6:58 am
ஆரோக்ய.பிரிட்டோ - ஆரோக்ய.பிரிட்டோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 8:27 pm

கல்லணைக்கோர் பயணம்..35
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

வெயில் பாதங்களின்
மென்மை தன்மையை
சோதித்து பார்க்க
பொடி தாளாமல்
துடித்தோம் குதித்தோம்
சாலையோர புற்கள்
அடைக்கலம் தந்தன
அழகிய பாதங்களுக்கு
குளிச்சியை உள்ளங்கால்
தான்மட்டும் கொள்ளாமல்
உஞ்சந்தலை வரை
பாகுபாடின்றி பரப்பியது
சிலிர்ப்பூட்டும் உணர்வுடன்

கால்கள் தாவித்தாவி
முத்தமிட்டு மகிழ்ந்தன
சாலையோர புற்களை..
கல்லணை எப்பவரும்
எதிர்பார்ப்புகள் நெஞ்சுக்குள்,
அஞ்சுதலை பாம்பு
சிலையை பார்க்க
ஆவல்கொண்டது மனம்,
ஓடிய களைப்பில்
உட்கார்ந்தோம் பாலகட்டையில்
தொங்கவிட்ட கால்கள்
தொட்டு தொட்டு
மகிழ்ந்தன

மேலும்

காவிரியில் பிறந்த கால்வாயின் நீரில் பாதங்கள் மட்டும் குளித்து மகிழ்ந்தன பரவச துள்ளலுடன் மென் பாதங்களை மீன்கள் சீண்டி விளையாடி மகிழ்ந்தன திடீர் சீண்டலால் திகைப்பின் உச்சியில் பாதங்கள் உதற மீன்கள் பதற விளையாட்டை தொடர்ந்தன பாதங்களும் மீன்களுமாய்.. நன்றி அண்ணா பழைய நியகங்களை தன்மைக்கு :) 28-Jun-2014 3:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (191)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
காஜா

காஜா

udumalpet

இவர் பின்தொடர்பவர்கள் (191)

பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
user photo

hasini

dgl
ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (192)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
மேலே