viji - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : viji |
இடம் | : kunnaththur |
பிறந்த தேதி | : 08-Apr-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 2 |
மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி ௨௪
மாலதி விழிகளில் தெரிந்த அபரிதமான காதல் ரேகைகள் கார்த்திக்கின் காயத்தில் மேகத்தால் செய்த பட்டு துணியால் ஒத்தடம் கொடுத்தது போல இருந்தது..
அவள் நிச்சயமாக என்னை விரும்புகிறாள்,நாமே காதலை நேரில் சொல்ல தயக்கம் காட்டும் போது அவளால் இதற்கு மேல எப்படி தன் அன்பை புரிய வைப்பாள் ...இனி காலம் கடத்தினால் காதலும் காலாவதியாகி விடும் நாளை இறுதி முயற்சி செய்வோம் என்று இடது இதயத்தில் வலது கை வைத்து நூறாவது முறையாக சத்தியம் செய்து கொண்டான்..
என்னடி ரொம்ப பிகு பண்ணுன ஆனால் இன்னைக்கு பொசுக்குன்னு அவன் கையில் காயத்தை பார்த்ததும் ஓடி போய் கட்டு போட்டு விட்ட ...இவ்ளோ அன்பை வ
மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி ௨௩
முகவரி தெரியாவிடினும் முகம் அறிந்தவர்கள் நிறைய பேர் அந்த பேருந்தை ஆக்கிரமித்து இருந்தனர்.அவர்கள் இருவரையும் சேர்த்து..
அவளுடன் அருகில் சிரித்து ரசித்து பயணம் செய்த தருணம் மெல்லமாய் தன் முகத்தின் நிறத்தை மாற்ற துவங்கியது..
சரவணன் கார்த்திகை பார்த்து பின்னால் வா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறேன் என கூறியவாறு பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்றான்..
கார்த்திக்கும் பின் தொடர்ந்து சென்ற முடிவில் பேரிடியாய் தாக்கியது அவனின் வார்த்தைகள்..
எனக்கு நம்பத்தகுந்த நண்பன் ஒருத்தன் சொன்னான்..அவன் மாலதி வீட்டுக்கு பக்கத்துலதான் ..மாலதிக்கு தூரத்து சொந்தம் ...
மாலத

ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;
கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.
ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.
பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.
இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.
கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து, சாம்பார், சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.
ஓட்டலில் இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து எனக்கு முன்னும் பின்னுமாக இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
"எந்த எல்லைக்கு செல்கிறீர்கள்..?"
"ஆக்ராவுக்கு .."
"நிரந்தரமாக அங்கதான் பணியா..?"
"இல்லை.. அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும்.."
பெரும்பாலும் இளைஞர்கள். இறுதிகட்ட பயிற்சியை முடிக்க செல்கிறார்கள்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..
"மதிய உணவு தயார்.
"சிவா என்னால வீட்டில உள்ளவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க முடியலடா. நாம சின்ன வயசில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு என் வீட்டிலயும் சரி உன் வீட்டிலயும் சரி ரொம்ப நல்லாவே தெரியும். அப்பிடி இருந்தும் சாதி மதம் தான் பெருசுன்னு நம்மள சேர்த்து வைக்க மாட்டேங்கிறாங்க."
"அது தான் தெரிஞ்ச விசயமாச்சே. நான் நல்ல மூட்ல இருக்கேன். இதையெல்லாம் ஞாபகப்படுத்தி என் மூடை கெடுக்காத."
"எனக்கென்ன ஆசையா உன் மூடைக் கெடுக்கணும்னு. நானே நொந்து போயிருக்கேன். இதுல நீ வேற." சலிப்பாய் சொல்லிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை மெல்ல வருடியவாறே "ஏன் இப்ப என்ன புதுசா?" என்று கேட்டான். அவனது அன்பா
#பிச்சைக்காரி
நாட்கள் கழிந்து கொண்டேதான் இருந்தது, தன் மகனின், மகளின் வரவை எண்ணி, இதோ இப்போ வருவார்கள்..அப்போ வருவார்கள் என அந்த மூதாட்டியின் நாட்கள் நொடி, நொடியாய் ஓடி கொண்டேதான் இருந்தது..
அந்த மூதாட்டி தன் மக்களை வளர்க்க என்ன பாடுபட்டார், அவர்களை வளர்க்கும் பாடு அவளுக்கு தான் தெரியும்.. அவள் பெயர் ஞானம், தன் கணவர் இறந்தபோது அவளுக்கு வயது 21, தன் மக்களுக்காக வேறொரு கல்யாணம் கூட பண்ணிக்கொள்ளவில்லை..அப்போது பெரியவனுக்கு வயது 3, சிறிய மகளுக்கு வயது 1, உறவினர்களும், பக்கத்தில் உள்ளவர்களும் சொல்லியும் கூட அவள் ஏற்றுக்கொள்ளவில்லை..ஞானம் ஒரு பிடிவாதக்காரி, தன் முடிவில் மாற்றமில்லாத ஒரு பைத்தி
உதைத்த போதும் ..
உன்னிடமே திரும்பும் ....
ரப்பர் பந்து ...
அது போல நான் ...
என்றேனும் உடைந்து விடும் ....
அன்று உணரும் கால்கள் ....
பந்தின் பாசத்தை ...
நானும் ஒரு நாள் உடைந்து போவேன் ...
அன்று நீயும் உணருவாய்
உன்மேல் நான் கொண்ட காதலை ...