Iam Achoo - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Iam Achoo |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 12-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 1479 |
புள்ளி | : 106 |
என் எண்ணத்தில் தோன்றியவை இங்கு கவிதையாக.
இலைகள் உதிர்ந்து நிற்கும்
இறந்த காலத்தின் மடியில்
நாளைய எதிர்கால கனவுகளுடன்
இரண்டு நிகழ்கால உறவுகள்
இலைகள் உதிர்ந்து நிற்கும்
இறந்த காலத்தின் மடியில்
நாளைய எதிர்கால கனவுகளுடன்
இரண்டு நிகழ்கால உறவுகள்
கருவறையை விட்டு
இறங்கி
கல்லறை இருக்கின்ற
இடத்தை
நடந்து சென்று
சேரும்
வரையான காலமே
வாழ்க்கை
நேரிசை வெண்பா
மீன்சென்று தாமரையை முத்தமிடும் ! காதலுடன்
மான்சென்று புல்வெளியைத் தான்தழுவும் - தேனுகரும்
வண்டுபோய் மல்லிகையில் கள்ளிறக்கும் ! என்னவள்
கெண்டைவிழி கண்ட வுடன்
- விவேக்பாரதி
மழை பெய்து ஓய்ந்து
இருந்த அந்த
அழகான அந்தி மாலை
பொழுது சாயும் நேரம்
ஆங்காங்கே குளித்து முடிந்து
தலைதுவட்ட மறந்த அம்
மரத்தின் பச்சைப்பசேலெனும்
பச்சை வண்ண இலைகள்
மெல்லமாய் தட்டிசெல்லும்
தென்றலாய் கூடவே
இதமான சாறல்கள் என்
மனைதை கொள்ளை கொள்ள
இலேசாக இமைகள் மூடவே
இதமான நினைவுகள் எல்லாம்
இமை திறக்காமலே என்
இரு விழிகளையும் நனைக்கிறது..
இலை விரித்து
செய்த குடை
மழை நனைகையில்..
அதனுள்ளே....
என் தோள்களில்
நீ சாய்ந்து
இமைகள் மூடிய
அந்த வேலை
மெய் மறந்தே
நானும் நின்று
உன்னை ரசித்த
அந்த வேலை...
மனதை விட்டு
மறக்காத
மழைக்காலத்து
மனது நிறைந்த
நினைவுகள்...
இன்றைய மழையில்
கண்முன்னே வந்து
மறைகிறதே..
சுமை தாங்கும் கல் தான் என்றும் சிலையாகும்
சுமை படாத கல் படிகள் ஆகும்
அனைவரும்
ஏறி மிதித்து செல்வர் .
நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?