திருவேங்கடம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திருவேங்கடம் |
இடம் | : கிள்ளை |
பிறந்த தேதி | : 15-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 5 |
எழுதுகிறேன் கவிதை என்னவளை பற்றி............
பத்தே நொடியில் பணக்காரனையும்
அழ வைக்கும் !
எட்டே நொடியில் ஏழையையும்
அழ வைக்கும் !
பருவமே அறியாத பச்சிளங் குழந்தையானாலும் சரி!
பாடாய் படுத்திவிடும் இது வந்து விட்டால்?
இல்லை என்றால் நகராது!
நடை முறை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்!
சில மனித உயிர்களின் மறக்க முடியாத
"சிவப்பு" பக்கங்கள்!
ஒட்டு மொத்த உலக
வாழ்கையின் எதிர்பார்ப்பு, அத்தியாயம், சிந்தனை , நோக்கத்தின் முற்றுப்புள்ளி !
"பசி"
பத்தே நொடியில் பணக்காரனையும்
அழ வைக்கும் !
எட்டே நொடியில் ஏழையையும்
அழ வைக்கும் !
பருவமே அறியாத பச்சிளங் குழந்தையானாலும் சரி!
பாடாய் படுத்திவிடும் இது வந்து விட்டால்?
இல்லை என்றால் நகராது!
நடை முறை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்!
சில மனித உயிர்களின் மறக்க முடியாத
"சிவப்பு" பக்கங்கள்!
ஒட்டு மொத்த உலக
வாழ்கையின் எதிர்பார்ப்பு, அத்தியாயம், சிந்தனை , நோக்கத்தின் முற்றுப்புள்ளி !
"பசி"
கருப்பு பண ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை *வரவேற்க்க தக்கது * இன்னும் துரிதப்படுத்த வேண்டும் * தேவையற்றது
கட்டுக்கடங்காத கவிதை காட்டாறு பொங்கி வழிந்தது அன்று !
நான் அவளை காதலித்த போது?
என்றும் ஓயாத நினைவலைகள் வீசுகிறது. இன்று
எனது "மனக்கடலில்"
பின்புதான் தெரிந்தது அது ?
"ஒருதலை" காதல் என்று !
கட்டுக்கடங்காத கவிதை காட்டாறு பொங்கி வழிந்தது அன்று !
நான் அவளை காதலித்த போது?
என்றும் ஓயாத நினைவலைகள் வீசுகிறது. இன்று
எனது "மனக்கடலில்"
பின்புதான் தெரிந்தது அது ?
"ஒருதலை" காதல் என்று !
அன்புள்ள
காக்கைக்கு....
மனிதனை புறக்கணித்து
மாற்றுக்கிரகம் தேடு;
இல்லையேல்,
இரண்டாம் இனமாய்
தெரிந்தே பலியாவாய்,
மூன்றாம் இனமாய்
முன்னேற்பாட்டுடன்
முறி படுவாய்...
கவனங்கள்;
கவனியுங்கள்...
கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும்
தரையிறங்காதே..,
இறங்கினால்
இனக்கலவரம்..!?
கொக்கிற்கும்
உங்களுக்கும்..!
பறந்து விடு..
உயிரைத்தின்று
உத்சவம் நடத்தும்
பெருவிழா
காண்பதெப்படி.?
கற்பித்தாலும்
கற்பிப்பான்..
பறந்து விடு..
நீதிக்கேட்டு
வீதியில் பறந்தால்
சாலைத்தேடி
சட்டம் வரும்.,
வீடு தேடி
தடியடி வரும்..
பின்,
சிட்டைப்போல்
பட்டுப்போவாய்..
பறந்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.
இப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.
சிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில
வாழ்கையை பற்றி ஆயிரம் பேர் "கருத்து" சொல்லலாம்!
அதை புரிந்து கொண்டால் நீ ஆயிரம் கருத்து சொல்லலாம்!
இது என் வாழ்க்கை கருத்து !
வாழ்கையை பற்றி ஆயிரம் பேர் "கருத்து" சொல்லலாம்!
அதை புரிந்து கொண்டால் நீ ஆயிரம் கருத்து சொல்லலாம்!
இது என் வாழ்க்கை கருத்து !
இன்றைய தலைமுறயின் சமுதாய வளர்ச்சிக்கு காரணம் !
# கலாச்சார மாற்றமா ?
# கல்வியா ?
# தொழில்நுட்ப வளர்ச்சியா ?
இப்படித்தான் தொடர்ந்தது அவளின் நினைவுகள்?
எந்தன் மனதிற்குள்!
எழுத ஆரம்பிக்கிறேன் கவிதையை?
இல்லையே இதை படிக்க என்னோடு அவள் ............தொடர்கிறேன்
"என்னவளின் நினைவுகளை"
அன்புடன்
திருவேங்கடம்