KALAI VANI GOPAL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KALAI VANI GOPAL
இடம்
பிறந்த தேதி :  26-Apr-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Apr-2014
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  1

என் படைப்புகள்
KALAI VANI GOPAL செய்திகள்
KALAI VANI GOPAL - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2016 12:02 pm

வசந்த் தன்னை ஏமாற்றப்பட்டதை அறிந்து ரியா இருக்குமிடத்துக்கு வந்து அவளை திட்டுகிறான்.......ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு எல்லாம் என் தோழி வந்தனாவுக்காகதான் என்று கூறுகிறாள்......எந்த வந்தனா? உன் தோழி எதற்காக என்னை உன் மூலமாக பழி வாங்கணும் என்று புரியாமல் கேட்டான் வசந்த்....??

ஒன்றும் புரியாதது போல் நடிக்காதே......உன் காதலி அதாவது என் தோழி வந்தனாவுக்காகத்தான் இப்படி பண்ணினேன் என்று மறுபடியும் ஆக்ரோஷமாய் கத்தினாள் ரியா...

வசந்தால் அவனது கோவத்தை அடக்க முடியவில்லை நேரே ரியாவிடம் சென்று அவள் தலை முடியை பிடித்து தரதரவென்று இழுத்து சென்றான் விஜய் மற்றும் கீது அவன் பின்னாலேயே ஓடினர்...

மேலும்

அனைத்து உணர்வுகளும் ஒரு புள்ளியில்...... 12-Aug-2016 11:07 am
ஆம் அனு.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சிமா......!! 20-Feb-2016 2:43 pm
காதலா ....கோவமா .....ஏமாற்றமா ......கண்ணீரா .......நம்பிக்கைக்கை துரோகமா .......என்ன சொல்ல எல்லாம் ஒரே பகுதியில் .......அற்புதம் ....ப்ரியா ...கொண்டு கோர்த்த விதம் ....... 20-Feb-2016 2:03 pm
தங்கள் தொடர் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி விஜி....!! 19-Feb-2016 2:55 pm
KALAI VANI GOPAL - அரிஷ்டநேமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2015 6:16 pm

இழப்புகள் ஏற்படுத்தும் காயங்களை விட நினைவுகள் ஏற்படுத்தும் காயம் அதிகமானது.
***************************************************************************************************************************************
வேலைக்கு செல்லத் துவங்குகையில், தாய் கோழி வேகமாக மண்ணைக் கிளறுகிறது. சிறு குஞ்சுகள் உணவை கொத்தி உண்ணத் துவங்குகின்றன. இரை தேடலை எனக்கு முன்பே யாரோ தொடங்கிவிட்டார்கள்.
***************************************************************************************************************************************
விதியின் மீது நம்பிக்கை அற்றவர்கள் திருமணம் செய்து பார்க்கவும்.
****************

மேலும்

கருத்துக்கு நன்றி KALAI VANI GOPAL 27-Mar-2015 8:09 pm
வாழ்வில் ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் புரியும், பொருந்தும் இது. 27-Mar-2015 2:00 pm
KALAI VANI GOPAL - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 2:32 pm

வயிறு பசித்தது !

வீட்டில்
உணவில்லை !

கடன்
வாங்கப்போன
அப்பா
வெறுங்கையோடு !

பசியால்
சுருண்டு போனாள்
தங்கை !

கண்களைத்
துடைத்துக் கொண்ட
அம்மா
மஞ்சள் பையை
எடுத்துக்கொண்டு
விறுவிறுவென
மளிகைக்கடைக்குக்
கிளம்பினாள் .......
அரிசி வாங்கவும் !
பருப்பு வாங்கவும் !
திட்டு வாங்கவும் !

மேலும்

இவ்வளவு எளிமையான வரிகளில் எவ்வளவு பெரிய வலியை கடத்திட்டிங்க நண்பா.. இதை படித்து முடிக்கையில் கண்கள் கலங்க தொடங்கியிருந்தன.... மிக மிக அருமையான படைப்பு...!! 17-Jun-2015 10:41 pm
ellaa ammaakkalaiyum pola................... negila vaikkiradhu dhev......!! 29-Mar-2015 1:03 pm
டச் 29-Mar-2015 12:41 pm
அம்மாக்கள் எப்போதும் அப்படித்தான் நண்பா , வலிகளை அவர்கள் சுமப்பார்கள் , சுகங்களை நமக்கு தருவார்கள் 27-Mar-2015 1:10 am
KALAI VANI GOPAL - தங்கமீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2015 1:32 pm

உழவர் திருநாளாம் பொங்கல் நாளில்,

வசிப்பிடம்: கிராமம்
மகனின் வயது: ஐந்து
மகன் அம்மாவிடம் கேட்கிறான்.
"நானும் அப்பாவுடன் வயலுக்கு போறேன், அம்மா"
அம்மாவின் பதில்,
"இல்லடா கண்ணு, அங்க மாடு இருக்கும். நீ பயப்படுவ, நீ அம்மா கூட வீட்டிலேயே இரு, ரேடியோல நல்ல நல்ல நிகழ்ச்சி இருக்கு.நம்ம கேக்கலாம்".

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வசிப்பிடம்: சிறு நகரம்
மகனின் வயது: பத்து
மகன் அம்மாவிடம் கேட்கிறான்.
"அம்மா, நம்ம கிராமத்துக்கு போய் ரொம்ப நாளா

மேலும்

நானும் ஊருக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு பழைய ஞாபகம் வருது 09-Jan-2015 4:18 pm
இனிமை 07-Jan-2015 7:33 pm
வாழ்த்துக்கள் 07-Jan-2015 3:37 pm
KALAI VANI GOPAL - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-May-2014 12:31 pm

படிப்பது ,வாசிப்பது இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

மேலும்

படிப்பது என்பது மனதில் பதிய, வாசிப்பது என்பது செவிகளில் பதிந்து மூலையில் நிலை பெற. 13-May-2014 4:45 pm
ஒன்றை வாசிப்பதன் மூலம் அதை பற்றிய விடயங்களை படித்து கொள்கிறோம் 13-May-2014 2:45 pm
படிப்பு என்பது கண்களால் படித்து மனனம் செய்தல் உ.ம் மாணவர்கள் பாட நூலை படித்தல்,தேர்வு நோக்கில் மட்டும் வாசிப்பு என்பது சுவாசிப்பு போன்றது. கண்களால் மட்டுமின்றி காட்சிபடுத்தி மனதால் ஊன்றிப் படித்தல், ரசித்து சிலாகித்து பொருளுணர்ந்து படித்தலே வாசிப்பு. வாசிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். படிப்பு தூக்கத்தை ஏற்ப்படுத்தும். 13-May-2014 2:27 pm
படிப்பு என்பது கப்களால் படித்து மனனம் செய்தல் உ.ம் மாணவர்கள் பாட நூலை படித்தல். வாசிப்பு என்பது சுவாசிப்பு போன்றது. கண்களால் மட்டுமின்றி காட்சிபடுத்தி மனதால் ஊன்றிப் படித்தல், ரசித்து சிலாகித்து பொருளுணர்ந்து படித்தலே வாசிப்பு. வாசிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். படிப்பு தூக்கத்தை ஏற்ப்படுத்தும். 13-May-2014 2:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே