Kishore Nilavan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kishore Nilavan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 23 |
வீரத்தாய் ந. பியாரி பீபீ - வரலாறு
இந்தியாவின் விடுதலைப் போரில் நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில்ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.
காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் தம்மைஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம்.
நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் பல இஸ்லாமிய தியாகிகள்தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.
தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக்கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது.
எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப்பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்க
காற்று நான்
செயற்கை சுவாசம் நீ....
ஊற்று நான்
கானல் நீ....
நம்பிக்கை நான்
வெறும் தும்பிக்கை நீ...
கவிதை நான்
வெட்டி வார்த்தை நீ...
வாள் நான்
வால் நீ....
தோள் நான்
தேள் நீ....!
நட்பின் அகராதி நான்
நாதியற்ற கபோதி நீ...
இருளை கிழிக்கும்
ஒளிக்கீற்று நான்....
இருளிலேயே காலத்தை கழிக்கும்
சாத்தான் நீ....!
மகிழ்ச்சி நான்
துக்கம் நீ....
கழகம் நான்
கலகம் நீ...
வெற்றி நான்
தோல்வி நீ....
விளக்கம் நான்
குழப்பம் நீ...
தாலாட்டு நான்
ஒப்பாரி நீ...
வெற்றித்தட்டு நான்
வெத்துவெட்டு நீ...
தென்றல் நான்
புழுதி நீ...
முகவரி நான்
முகாரி நீ...!
இவர் மக்கத்தில் பிறந்த மாணிக்கமோ
இல்லை மண்ணிலே தவழ்ந்த முழுமதியோ
இங்கு மனிதம் வாழவோர் மார்க்கம் தந்த
இனிய மன்னர் இவரே முஹம்மத் யாரசூலே..!
தாயின் காலடியில் உன் சுவனம் உண்டென
தனயனில் தாய்மையை ஏற்றி.. அன்று
தனைகாத்த அன்னையை தான்காக்க நவின்று
தாய்மையை போற்றிய புனிதர்..!
பக்கத்துக்கு வீட்டார் பசிக்கவே புசித்தால்
பதில் சொல்ல வேண்டும் நீ நாளை... உன்
பகைவன் கேட்டால் பாவங்கள் பொறுத்து
பக்கத்தில் அணைத்து கொள் என்றார்..!
அனாதை தவிப்போர் கண்ணிலே கண்டால்
அன்பாலே கரம் பிடித்து செல்லு.... அவர்
அன்னை தந்தையரை இழந்திட்ட இதயத்தில்
அணைத்து நீ ஆறுதல் சொல்லு...!
சீனாவில் சென்றேனும் கல்வ
உண்மை நண்பர்கள் தினம்....
உனை நினைக்குது என் மனம்..
நிஜ நட்பே உன் தனம்...
எனக்கு நீ தந்தது தானம்..
நம்மை இணைத்தது இத்தளம்...
நெடு நாள் ஒலிக்கட்டும் இத்தாளம்..
என்னுடன் பயணம் தொடரும்
தள நண்பர்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!
-என்றும் நட்புடன்
உங்கள் குமரி பையன்.
பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!
இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!
உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!
உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!
கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?
முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!
உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!
இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!
இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!
எ
நாகூர் கவி : உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்?
தோழி : டி.வி. சீரியல்ல பார்த்து பார்த்து அழுததுல என் கண்ணுல கண்ணீரே இல்லை....!
நாகூர் கவி : ???
மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...
முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!
முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!
அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!
சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!
பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!
பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!
சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்
பணத்திற்காக
மதத்தை அடகு
வைக்கும் துரோகிகள்
பாவிகளே.........!
வன்முறையை
தூண்டிவிடும்
வார்த்தைகள்
சாட்டைகளே..........!
மனிதனை
மனித இனம் பிரித்து
பார்ப்பது
மூடத்தனமே.........!
வேற்று கிரக
வாசிகள்
பூமியில் அவதரித்த
மனித ஜாதிகள்.......!
மனித இனத்தை
மனிதனே
மதிக்காமல் வாழ்வதா
கொடுமையே.........!
மனித நேயம்
ஒடுக்குமே
மனித பிரிவினையின்
தோற்றமே.........!
ஒன்றாக வளர்ந்த
சுதந்திரம்
இனப்பிரிவை கண்டு
தலைகுனிகிறதே......!
நிலையற்ற
மண்ணை எனது என
சொல்லும்
நிலையற்ற
உயிர் மானிடனே.......!
ஒன்று படுவோம்
இணைந்து நிற்ப்போம்
பிரிவினை வாதிகளை
கண்டக்டரை லவ் பண்ணினுயே உங்க அப்பா என்ன சொன்னார்...?
விசிலடிச்சிட்டார்...!!!
திடிரென்று உங்க பையன் ஊமை ஆகிட்டானாமே...?
ஆமா அவனுக்கு கல்யாணமாச்சு...!!
மாப்பிள்ளை அழைப்பு எங்கிருந்து ஆரம்பம்?
ஜெயிலேன்னு...!!!