Kishore Nilavan- கருத்துகள்
Kishore Nilavan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [57]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
எந்த வரிகளை எடுத்து
பாராட்டுவது என்று தெரியவில்லை
அவ்வளவு அருமையாக இருக்கு
அருமை அருமை
பெருங்கொடுமை
ஹாஹ் ஹாஹ்
தாமத வருகை கவியாரே
அருமையான படைப்பு
அருமை நண்பரே
தோல்விக்கு பிந்தைய
சமாதானத்தை விட
போருக்கு முந்தைய
சமாதானம் சாலச் சிறந்தது!
மிக அருமை தோழரே
மிக அருமை தோழரே
லவ் பண்ணி இருக்கீங்களா?
இப்படி காதலை வெளுத்து வாங்குறீங்க?
தொடருங்கள் கவியே
ரசிக்கிறேன்
சிகரட் இஸ் யுவர் சீகரட்!
அருமை கவியே
அற்புதம் தோழரே
உன்னை பார்த்தவர்கள்
எல்லோரையுமே
இதய நோயாளிகளாய்
மாற்றி விடுகிறாயாமே...?
என்னை பார்த்து கேட்பதுபோல்
இருக்குது கவியாரே?
படைப்பு அற்புதம்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
புலிகளின் பற்களாய் இன்று கடித்து குதற நினைக்கிறது !களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?
அருமையான வரிகள் தோழரே
அருமை அய்யா
ஹிஹிஹி அருமை:)
நன்று
கதை அழகாக உள்ளது
உன் சகவாசமின்றி
இறந்த மனித உடல்கள்
பல கோடி கோடி...!
மனங்கொண்டு
மனிதனோடு
மணம்வீச நீ இல்லையென்றால்
மறுநொடியே
மன்னனாயினும்
பிணம்தான்...!
இந்த வரிகளின் சிந்தனை அருமை
பாசமான வரிகள்
செல்லமாய் கன்னத்தில் முத்தங்களிட்டே
மொத்தக் காரியத்தையும் முடித்திடுவாள்...! அருமை
துமிழக மாறியது தமிழ்