Sikkandar Bhooto - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sikkandar Bhooto |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 02-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 8 |
சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை
மொழி நம் விழி
மாசடைந்து கண்ணீர் மல்கிய நிலையில்
தமிழர்களே துடைக்க ஆயத்தமாகுங்கள்
பார்வை பறிபோவதற்கு முன்னால்
சிகிச்சைக்கு கத்தியின் கூர்முனை கிழிப்பதற்கு முன்னே
இளைஞனே இமை திறந்து ஒளி பெறச்செய்
தமிழ் மெல்ல சாகும் என்றார்கள் இனி இந்த வாசகம்
நம் உச்சரிப்பில் சாக வேண்டும்
நன்றிகளுடன்
ஜா. சிக்கந்தர் பூட்டோ
ஆன்மீக நிலையங்கள் மீது அதிகரிக்கும் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ