Sikkandar Bhooto- கருத்துகள்
Sikkandar Bhooto கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- Dr.V.K.Kanniappan [21]
- ஜீவன் [20]
நன்றி ஐயா.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
விமர்சிக்க முடியாமல் வியப்பில்...நினைவிற்கு வருவது ஒன்று தான் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்"
உள்ளங்களின் உராய்வில்
உணர்வாய் காதல்
உயிர் விட
உற்றவன் குணமும் நலனும்
உடையவள் காக்கும்
உறுதி உண்டோ -என
உறுதி செய்தல் பிழையில்லை
தேவையான ஒன்று . அருமை
கவிதைக்கு பொய் அழகு தான் அனால் இதில் எது பொய் எது உண்மை
அருவாள் மீசையுடன்
அய்யனார் போலிருக்கும் உன்
அப்பனும் கூட இப்போது
அழகாய்த் தோன்றுகிறார்
உன்னை மகளாகப் பெற்றதனால்!
கணிப்பொறியின் மீதேறி,
எலிப்பொறியின் வழியுலாவி,
உள்ளங்கைக்குள் உலகத்தையுருட்டும்
உலகளந்த நவீனப் பிரஜைகளானோம்.,
என்னே!! சிந்தனை . நன்றி
நன்றி முகேஷ்
நல்ல வரிகள்- அருமையான கருத்துக்கள் , தொடரட்டும் உங்கள் கவி..
உங்களின் நிறைவேறா ஆசைகளை
மாலையாக்கி அணிவிக்கின்றீர்கள்
எங்களின் கழுத்தை நெரிக்கிறது
நிர்பந்த இலட்சியங்களாய்
நல்ல படைப்பு.
முதற் கவிதை அம்மாவுக்கு ...நல்ல படைப்பு
குற்றம் இல்லை
வேதனையை பதிவிட்ட தாங்கள் அதை குறைக்கும் வழிமுறையையும் கவிதையாய் தாருங்கள் .
சிற்பி கையில் தான் இருக்கிறது கல் சாமி சிலை ஆவதும், கால் மிதி ஆவதும்.
வார்த்தைகளை செதுக்கும் சிற்பியே கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை செதுக்குங்கள் வார்த்தை வாயிலாக
பணம் நம்மை ஆளும் இந்த சூழலில் இந்த அவல நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
அருமையான படைப்புகள் நண்பரே வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே
வயதால் வளர்ந்தும் இவள் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
நல்ல படைப்பு நண்பரே
அருமையான வரிகள்......
அருமை நண்பரே
நன்றி நண்பரே
தங்கள் உண்மையான கருத்துக்கு நன்றி
மிகவும் நன்றிகள்
நன்றிகள் நண்பரே ..
சந்தோசமாய் இருக்க யாரோ;
கருவறைக்கு வந்த நாங்கள்
மூச்செடுக்கத் தொடங்கும் போது
மாத்திரையால் செத்துப்போனோம் !
கருகலைப்புக்கு சரியான செருப்படி என்றே எண்ணுகிறேன் இதை. இன்னொரு உயிரை கொள்வதற்கு எவர்க்கும் தகுதி இல்லை.
மிகவும் அருமையான படைப்பு நன்றிகள் நண்பரே.