முரளி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முரளி |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 03-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 5 |
தனிமை
____________________
சிதை பட்ட சிற்பமாய்
மனம் தளந்து
கிடக்கிறது என் இதயம்
மறைந்த கனவுகளை
நிலைத்த காதலால்
தினம் தினம்
பாடுகின்றேன்
இன்று
மண்ணறையில் வாழ்ந்தவன்
கல்லறையில் பாடுகின்றான்
தனிமையின் கூச்சலை
மரணம் கூட
மரணிக்க பயப்புடும்
என் காதல் உணர்வுகளை
பார்த்தால்
தனிமையில் தத்தளித்து
உன் நினைவில்
மூழ்கிறேன்
இன்று தனிமையால்
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பாெத்துவில் -
மகிழ்சியின் முயற்சி
வாசலில் தண்ணீர் தெளித்து
வாசம் எழுவதை முகர்ந்து
அள்ளிய கையினில் கோல
புள்ளிகள் பலவும் இட்டு
அழித்து மீண்டும் வைத்து
சுழித்துக் கோடுகள் சேர்த்து
அழகெனக் காணும் அந்தக்
காட்சியே மகிழ்ச்சியின் முயற்சி
சொல்லிடும் பாடம் தன்னை
சொல்லத் தவித்திடும் பிள்ளை
எளிதில் செய்திட மனனம்
நளின நடனமும் பாடியும்
ஆடியும் சொல்லிக் கொடுத்துப்
போதும் போதும் எனுமளவில்
பிள்ளை பிடித்ததைச் செய்ய
பிறந்திடும் மகிழ்ச்சியின் முயற்சி
ஆக்கப் பணியொன்று செய்ய
ஆர்வம் பலவாறு இருந்தும்
ஊக்கப் பணமும் அனுமதியும்
தேக்கிடும் அலுவலர்/கணவர்
மூக்கினில் விரலை வைக்கும்
போக்கினில் முடிக்கும் போழ்த
மயானத்து இளவரசி (இரவு 01)
நள்ளிரவு வேளை கடிகாரம் சரியாக 12 அடித்துவிட்டு களைத்துப் போனது.
தூரத்தில் உள்ள கள்ளியங்காடு மயானத்தை நோக்கி நாய்கள் குறைக்கும் சத்தம் ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தை நிவேதினிக்கு ஏற்படுத்தியது.
ஏதோ ஒரு ஊளைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.அந்த நள்ளிரவிலும் நித்திரை வராமல் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த நிவேதினிக்கு வியர்த்து வழிந்தது.அவள் பக்கத்தில். அம்மா.அப்பா.தம்பி.தங்கை எல்லோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
நிவேதினி எழுத்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.தூரத்து மயானத்தில் கேட்டுக்கொண்டிருந்த நாய்களின். சத்தம். அவளது வ
ஆரம்ப அழுகையில் அள்ளி அணைத்து
அன்னை எனக்கு ஊட்டியது தாய்ப்பால் !
அம்மா அம்மா என்று சொல்லென்று
கட்டி முத்தமிட்டு ஊட்டியது தமிழ்ப்பால் !
தெள்ளிய அறிவு ஊட்டிப்பள் ளியிலாசான்
அள்ளி வழங்கியது வள்ளுவன் முப்பால் !
இப்பாலுக் கப்பால் எப்பால் இனிதோ ?
முப்பால் அருந்திய நான்தருவேன்
தப்பாமல் யாப்பெழில்பால் என்னருந் தமிழே !
----கவின் சாரலன்
படம் : தமிழ்க் கடவுள் முருகன்
ஊரெல்லாம் வெள்ளத்தில்
தெருவெல்லாம் பள்ளத்தில்
பயிரெல்லாம் சேதத்தில்
மானிடர்கள் மரண பயத்தில்
மேகமே !
உன் கருங்கூந்தலை
ஒரு சில நாட்கள்
முடிந்து வை ...,
மானிடம் வாழ்வதற்காக ...!