கலாசகி ரூபி- கருத்துகள்

அருமை. எதையெல்லாம் வேண்டாம் என்கிறோமோ அதைத்தான் எளிதில் செய்துவிடுகிறோம்.

மிக அருமை. பாராட்டுக்கள். இந்த சமூகத்தின் இன்றைய போக்கு எதில் போய் முடியுமோ.நல்லதை கேட்கவும் நல்லதை செய்யவும் முன் வரும் மனிதம் அரிதாகித் தான் போனது. எம்மளவில் எழுதித்தீர்கிறோம். அருமை.

ஆம் சரவணா! சஞ்சரித்திருந்த என்பதே சரியான சொல். மன்னிக்க சிறு தவறு.என் கவனயீனம். நன்றி.

ம் நம்பிக்கையில் தானே வாழ்வே தொடர்கிறது.நன்றிகள்

தளிர் கொடியாள் அன்னநடையாள்
தரணியை ஆள்கிறாள். அருமை.


கலாசகி ரூபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே