கவித்ரா- கருத்துகள்

நிச்சியமாக.. நன்றி தோழரே

எளிமையான அழகான அருமையான படைப்பு...!

கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே!!!

இதழ் பேச
மறந்திட்ட நொடிகளை
நிந்தித்து என்ன பயன்

ஒவ்வொரு உணர்வும் அருமை...

நன்றி நண்பரே......

என்னிடம் எனக்கே பிடித்தது என் பெயர்.... மிக்க நன்றி..... தோழி.....

நீ புரிந்து கொண்டு
புலம்பும்போது
கேளா தூரத்தில்
நானிருப்பேன் காதலா........!



அனைத்து வரிகளும் மெல்ல மெல்ல இதயம் தொட்டு விட்டன....
இந்த ரசிகையின் வாழ்த்துக்கள்..... :-)

கவிதை, இல்லை இல்லை எழுத்து.காம் மீது கொண்ட காதல் அற்புதம்.......

மிக்க நன்றி தோழமையே.... என்னை கவி என்று அழைத்ததற்கும் மிகவும் மகிழ்கிறேன்....

உங்கள் கருத்துக்கள் என்னை இன்னும் சிந்திக்க சொல்கிறது... ஊக்குவிற்புக்கு மிக்க நன்றி....


கவித்ரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே