கவி காளமேகம் - கருத்துகள்

என்னாச்சி பழிக்குப்பழி ரத்தத்துக்குரத்தம்தானா? ம்ம்ம்ம்...

காதலனின் கடிகள் காதலிக்கு வலித்திடவோ போகிறது?

சிங்கம் என்பது உயர்வுக்குக் குறிக்கப்பெறும் பயன்பாடு. ஓநாய் என்பின் நன்று.

அதுவும் நொங்குபொல இருந்தது. கவிதையும்.....

காவியமாய் மனத்தில் கொண்டபின், வருத்தம் ஏன்?

தேன் இருக்குமிடம் தேடி தேனீக்கள் செல்வது சகஜம்தானே....

கருப்பின் மூளைக்குள் இருப்பது வெள்ளைமனம்தானே. அத்ற்குத்தான் என்றும் மதிப்பும் மரியாதையும்.

முயற்சித்தால் வந்தாலும் வரலாமோ!

நல்லா மூளையைக் கசக்கி, புரியுறமாதி எழுதியிருக்கிறாய்.

கூடியவிரைவில் நடந்திட வாழ்த்துக்கள்.

அருமையான உருவகம்.

எப்பொழுது மணம் கொடுக்கப்போகிறாய்
மலராத மலர்களுக்கு?...
நல்ல ரசனைதான்.


கவி காளமேகம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே