கா.ந.கல்யாணசுந்தரம- கருத்துகள்

குளத்தில் எறிந்த கல் மூழ்கியும் நீர்வட்டங்களைத் தந்தன ...
மனத்தில் நுழைந்த உனது நினைவுகள் நீர்த்திவலைகளைத் தந்தன....

மின்னஞ்சல் செய்திகள் கூட தாமதமாகும். விழி சொல்லும் செய்தி மின்னல் வேகமாகும்.... தங்களின் கருத்துக்கு நன்றி.

நண்பரே, காண்கிறேன் ...திருத்தம் வேண்டும். சிறப்பு.

உன் அலைபாயும் தொண்டைக்குழி ஒலி அசைவில்
ஒருலட்சம் ஸிம்ஃபொனி கேட்கிறதே
.............சிறப்பான சிந்தனை....வாழ்த்துக்கள்.

தங்களின் கருத்துரைக்கு நன்றி.

தங்களின் சிறந்த கருத்துப் பதிவு ஐக்கூ வரலாற்றில் இடம்பெறவேண்டியது. தங்களின் பதிவில் எனைக் கவர்ந்தவை.
...........................................................

இலக்கியம் என்பதே மன உணர்வுக்கு மயக்கம் மற்றும் தெளிவு தருவதுதான். உணர்வை அடிப்படையாக கொண்டு படைப்பு தரும் எந்த ஒரு கவியும் சிறந்தவரே. இதில் ஹைக்கூ எனும்போது இதில் முதல் எழுத்து வடமொழி என்று சண்டையிடும் தமிழ் ஆர்வலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்களும் இந்த வடிவில் கவி படைக்காமல் இல்லையே. அதை ஐக்கூ என்றோ அய்க்கூ என்றோ அழைக்கும் துணிவு எவருக்குமே வருவதேயில்லையே.

பக்குவம் பெற்ற படைப்பாளிகள் தரும் படைப்புகளை ஆராய தேவையில்லை. அவை அங்கீகரிப்பட்டவையாக இருப்பது இயல்பே.

........................................................

மிக்க நன்றி,
கா.ந.கல்யாணசுந்தரம்




இளம் விதவை
இரவில் உருகுகிறாள்
எரிந்து கொண்டிருக்கிறது அவள் ஆசைகள்..........
சிறப்பான வரிகள். பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே