சிபு- கருத்துகள்
சிபு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [61]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்களின் வருகைக்கு.. மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்..
மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பரே... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
அப்படியென்றால், காரத்தை உதட்டில் வைத்து, எச்சில் பருகி சோதனை செய்யலாமே....!!!!!!!!!!!
செம்மை நண்பா.... ஊகிக்க முடியா சொல்லாடல்.... மிக அருமையான சிந்தனை.. வாழ்த்துக்கள்..
அருமை நண்பா.... ரொம்ப தீவிரமோ....!!!!!
ப்பா........... பின்னிட்டிங்க போல..... காதல் ரசம் சொட்டுது நண்பா.... ரசத்தில் இன்னும் காரம் சேருங்கள்...!!! அருமை நண்பா..
ஆதங்கம் அருமை...... மிக அருமை நண்பா..
மிக சிறப்பான வரிகள்.... மிக அருமை.... வாழ்த்துக்கள்..
ஆழமான வலிகள்... சிறப்பான சொல்லாடல்.... மிக அருமை தோழி..
அழகான வரிகள்.... வாழ்த்துக்கள்..
செம்மையான அழகு நண்பரே.... வாழ்த்துக்கள்...
செம்மை... செம்மை... வேறென்ன சொல்ல..... மிக அருமை நண்பரே..
மிக அருமை..
அருமையான முயற்சி.... வாழ்த்துக்கள் நண்பரே..
சிறப்பான உணர்வு அய்யா... மிக அருமை..
சிறப்பான சொல்லாடல் தோழி... மிக அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்..
சிறப்பான கேள்விகள் அய்யா.... அருமை..
"உடைபடும் மனங்களை
மன்னிப்பு ஒட்டிடும் பசையாய்... "
சிறப்பான வரிகள் தோழி..... மிக அருமை..
தொடர்ந்து எழுதுங்கள்... உங்களின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் அய்யா.... எளிமையான சொல்லாடல்... தெளிந்த கருத்துக்களை சிறப்பாக பதிந்துள்ளீர்கள்... அருமை..