செல்வா பாரதி- கருத்துகள்

அழகான படைப்பு..ரசித்தேன்..

என் மதியங்கள்கூட உன்
மதிமுகம் காண ஏங்குகிறது !
இந்தச்
சூரியனை என்ன செய்வது ?

வரிகளை ரசித்தேன் அய்யா...
வயது குறைந்து விட்டது போல தெரிகிறதே...

மிக நன்று தோழா..வாழ்த்துக்கள்...
"வறுமை இல்லையென்ற
பெருமையைப் பிறகு பாடுவோம்!
அவனைக் கடித்து ஏமாறும்
கொசுவுக்கு முதலில் ஆறுதல் சொல்வோம். "
அற்புதமான சாடல்...

சிறப்பு தோழா..

உன்
ஆழ்துளைப் பார்வையில்
விழுந்து
மூர்ச்சையாகின்றன
பருவக் குழந்தைகள்
இவரிகள் கவர்ந்தன...

மிகன் நன்று தோழா...
"மேகத்தை மேகம் அழித்தது
ஓர் இனத்தின் யுத்தம்
இதிலிருந்துதான்
துவங்கியிருக்கக்கூடும்..."
இவ்வரிகளை ரசித்தேன்..

உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்..உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...தொடர்க உம் முயற்சிகள் ...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

சொற்களற்ற சொற்களினால்
கவி படிக்கும் போதும் – உன்
பற்களற்ற வாய் மலர்ந்து
தேன் வடிக்கும் போதும்...

மிக அழகான வரிகள்...வாழ்த்துக்கள்..

'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?

யாரோ விட்ட காகித கப்பலில்
கரையேற துடித்துக் கொண்டிருக்கிறது...

வரிகள் அழகு...வாழ்த்துக்கள்...

முகநூலை விட மோசமாக போய்க் கொண்டிருகிறது எழுத்தின் எண்ணம். பிரிவினைகள் வெளிப்படையாக விதைக்கப்படுகிறது. சாதி மதம் சார்ந்த குழுக்கள் தோன்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை...வருத்தத்துடன் நான்...

தன் பெயரும்
பயனற்றுப் போனது
ஏனென்றே,
கடவுளுக்கும் விளங்கவில்லை, நல்ல வரிகள்..வாழ்த்துக்கள்...

புது போராட்ட உணர்வு பிறக்கும்
அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும்

வரிகள் நன்று....

பாராட்டில் மிகவும் மகிழ்ந்தேன்..மிக்க நன்றி...

உடல் நலம் பெற பிரார்த்தனைகள்....சந்திப்புகளை இன்னும் பெரிதாகுவோம்..நட்பு வளர்ப்போம்...தமிழையும் வளர்ப்போம் ..

மகிழ்ச்சி! நன்றி தோழமையே....


செல்வா பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே