தொப்புளான் சாந்தகுமார் - கருத்துகள்

மிகவும் தாமதமாகத்தான் படிக்கிறேன் .. ஏதோ ஒரு ஆழ்ந்த அழுத்தம் ... அழகு தோழமையே ..

//நிழல் கேட்டு வேறு எதனிடமும் கெஞ்சுவதில்லை இந்த கோடைக்கால மரங்கள் //... .. ஆளுமை வாய்ந்த எழுத்துக்கள் ... 23 வயதின் எழுத்துக்கள் போல் இல்லை .. அத்தனையிலும் முதிர்வு ., அந்த இலையுதிர் கால பழுப்பு இலைகளை போல .. வாழ்த்துக்கள்

வலிகள் நிரம்பிய வார்த்தைகளின் கணங்கள்.. அருமை சகா...

இங்கு தேடுதலிலே தொலைகிறேன் நான் பரவசமாக.. வாழ்த்துக்கு நன்றி

மிக்க நன்றி., இது எனக்கு இரு நாட்களுக்கு முன்னதாக யதார்த்தமாக நடந்தநிகழ்வுதான்..


தொப்புளான் சாந்தகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே