நா விஜய் பாரதி- கருத்துகள்

வல்லினமுன் வேணாம் மெல்லினமும் வேணாம் இடையினம் போதும். நன்றி தோழரே

அட அட என்ன ஒரு சிந்தனை. எனக்கு தோன்றவில்லையே... மிக்க மகிழ்ச்சி அதுவும்
பொம்மையைக் கொடுத்தால்...
அழுவதை நிறுத்தியிருப்போம்
நல்ல இருக்கு.

கருத்துகள் நல்ல இருக்கு ஆனால்

இந்த வரி எனக்கு புரியவில்லை

சிலைகள் சாலைகள் மிறிபடும் கற்களை
பார்த்து நகைத்தால் இறந்தகாலம் மறந்துவிட்டது
பணக்காரன் கால்கள் கழுவுவதற்கு தயாரிக்கப்பட்ட
பன்னீர்.., குடிசை வீட்டு ஏழையின் கண்ணீர்.


நா விஜய் பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே