மதனா- கருத்துகள்
மதனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- தருமராசு த பெ முனுசாமி [18]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- கவிஞர் இரா இரவி [12]
- hanisfathima [10]
அனுபவ சிந்தனையோ .. அருமை
Mikka nanri .
velai baluvinaal ennal thodaramudiyavillai
எதார்த்தமான கேள்வி , விடை இறந்தவன் உயிரோடு வந்தால்தான் தெரியும்
அடுத்ததை யூகிக்க முடிந்தாலும்...அருமைதான்
நீ துடிப்பதால் தான் நாங்கள் துடித்துடிக்காமல் இருக்கிறோம் -
எளிமை ஆனால் ஆழம்
அருமையான வரிகள்
நன்றி உங்களின் தகவலுக்கு
மிகவும் அருமையான படைப்பு அனால் சூரியன் மறையாத நாடு norway அல்லவா
பணம் எங்குமே தன் மதிப்பை இழப்பதில்லை தோழரே ......
பிச்சைக்காரனின் திருவோட்டில்
ஒருரூபாய் போடவேண்டும் என்றால்
உன் விரல்களுக்கு துணிச்சல் வராதே.!
நன்று
மிகவும் கவர்ந்து விட்டது அருமையான படைப்பு
வாழ்த்துகள் தோழரே
நன்றி jinna அவர்களே
மிகவும் அழகான சிந்தனை
நல்ல கவிதை ரசித்தேன்
நல்ல சந்தத்தில் ஒரு பிள்ளை (கான) தமிழ் , அத்தனை வரிகளுமே அச்சு வெள்ளம் தான் .. ரசித்தேன்
அத்தனை வரிகளுமே அருமை மிகவும் ரசித்தேன் , வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
நன்றி priya Jose அவர்களே
கருத்திட்டமைக்கு நன்றி , மன்னிக்கவும் jinna அவர்களே , அதற்காக கல்லூரிக்கு செல்ல அசை படுவது , ஏக்கம் என்று கூறினால் தவறாகாதா ? ஒரு வித கவர்ச்சியினால் தான் அவன் ஆதங்கபடுகிறான் என்பது என் கருத்து....
உங்களின் வாழ்த்துக்கு நன்றி தோழரே
உண்மை தான் manimee அவர்களே