அஸ்தீர் ASTHIIR- கருத்துகள்
அஸ்தீர் ASTHIIR கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- மலர்91 [22]
- தருமராசு த பெ முனுசாமி [21]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
அனைத்துமே அன்பில் தான் அடக்கம்.
நன்றி ஸர்பான்.
மிக்க நன்றி சகோதரி..
அனைத்தையும் கற்றுத் தரும் நண்பனும் அவன் தான்.
நன்றி ஸர்பான்.
அது தான் யதார்த்தமும் கூட.. நன்றி.
நன்றி..
நன்றி கஜபதி..
நன்றி ஸர்பான்..
போராட்டங்களின் பின் ஈட்டும் வெற்றியே அதன் மகிமையை உணர்த்தும்..நன்றி ஸர்பான்..
நன்றி ஸர்பான்..
நம்பிக்கையின் யதார்த்தம் ..
மிக அரிதே ..
வலியின் வரிகள் அருமை தோழா ..
நடவடிக்கைகள் எடுத்தல் என்பது மேலோட்டமானதே தவிர வேறில்லை.
உள்ளமதில் அன்பும் நேயமும் தானாகவே வரவேண்டும்..
இதைச் செய்தே ஆகவேண்டுமென்ற நடவடிக்கை போலி முகமூடியைப் போன்றதே.
தானாக உணர்ந்தாலே தவிர இதை ஒழிக்க முடியாது.
ஒவ்வொரு மனிதனிடமும் மனிதம் வந்தாலே அது போதுமானது..
நன்றி ஸர்பான்..
உண்மை தான் ஸர்பான். உள்ளம் ஊனமானதே அனைத்திற்கும் காரணம்.
அருமை சர்பான் வாழ்த்துக்கள்!!
வலி,வழி இரண்டுமே எண்ணங்களை சார்ந்தது தான் நன்றி ஸர்பான்.
நிச்சயமாக நன்றி ஐயா..
உண்மை ஆதலால் தான் நிதானம் மிக மிக அவசியமான ஒன்று நன்றி ஸர்பான்.
யார் தடுத்தாலும் நடப்பது நடந்தே தீரும் தோழரே நபிக்கையை அவநம்பிக்கை வெல்லும் வரை. அப்படி இன்னொருவன் பாதிக்கப்படுவான் என சில சமயம் அந்த இன்னொருவனை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டாலும் அந்த இன்னொருவனுக்கு நீங்கள் துரோகி என்று ஏற்கனவே உங்கள் நண்பரால் அடையாளம் காட்டப்பட்டிருப்பீர்கள் ஆதலால் உங்கள் எண்ணங்களுக்கு அங்கு மதிப்பு இருக்காது.
இதற்கு நாளைகளே பதில், பார்க்கலாம் என்பதுவே போதுமான ஆறுதல்.