Arulmathi- கருத்துகள்
Arulmathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன !
அருமை இயற்கையழகைப் பற்றிய கவிதைகள் பாடவும்
சிவராத்திரியும்...
ரமலானும்... வேறாய் அலங்கரித்திருக்க....
அப்படியே அழகாயிருக்கிறது
நிலா....
இயற்கைக்கு மனிதம் மட்டுமே மதம் ! எம்மதமும் சம்மதம் !!
உங்கள் கவிதை மிக அருமை ! வாழ்த்துக்கள் !
வாழ்க்கையின் யதார்த்தமும் உண்மையும் கசப்பாக இருக்கிறது ! ஆனால் அதை 'இனிய ' கவிதையாக படைத்துள்ளீர்கள் ! வாழ்த்துக்கள் !
விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...
வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...
வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!
அருமையான வரிகள் !
வாழ்த்துக்கள் !
அரசியல்வாதி(வியாதி )களுக்கு விளக்குமாற்றால் ஒரு அடி ! குப்பையை கூட்டுவது கொஞ்சம் கடினம் ? ஆனால் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்களாமே ! அதற்காவது உதவுமா இந்த அரசியல் குப்பைகள் ?! நியாயமான குமுறல் ! கவிதை அருமை . வாழ்த்துக்கள் !
அருமையாக உள்ளது ! வாழ்த்துக்கள் ! கணினிக் கவிஞர்கள் வரிசையில் நீங்களும் இணைந்து விட்டீர்கள் !
என்னுடைய கவிதை வாசமில்லா வலைப்பூவை கொஞ்சம் படிக்கவும் .
கவிதை எண் 190880
அருமையான கருத்து ! கற்பனைக் கவிதைக்கு வார்த்தைகளைத் தேட வேண்டும் ஆனால் உண்மைக் கவிதைக்கு மன உந்தம் மட்டுமே போதும் ! கற்பனைக்கவிதை அறிவைத் தொடும் ஆனால் உண்மைக் கவிதை மனதைத் தொடும் ! உங்கள் கவிதை மனதைத் தொட்டது தம்பி ! வாழ்த்துக்கள் !!
சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !!
சாதம் உண்ணும்
தட்டுல நீயும்,
தாமரையா வந்து
முளைக்கிறேயே!
அருமையான கற்பனை !
உவமைகள் அருமை ! வாழ்த்துக்கள் .
உவமைகள் அருமை முத்து பிரதீப் ! வாழ்த்துக்கள் .
எது வேண்டும் ? எது வேண்டாம் ? அருமையான வரிகள் . சந்திப் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் நீக்கினால் உங்களின் வரிகளுக்கு கூடுதல் வேகமும் சக்தியும் கிடைக்கும் ! வாழ்த்துக்களுடன் ......
இயற்கையானது கவிதைகளை எழுதுவதில்லை மாறாக கவிதைகளை ஓவியமாக வரைகிறது நாம் படி(பார்)ப்பதற்கு ! கவிதை அருமை வாழ்த்துக்கள் !
இந்தக் காதல் வலி அனைவருக்கும் உண்டு !
வலியும் வலி நிவாரணியும் காதல் மட்டுமே !
வாழ்த்துக்கள் !
காதலியின்
பிரிவைவிட
காதலின்
பிரிவே
கொடியது!
தத்துவார்த்தமான வரிகள் ! வாழ்த்துக்கள் !
கார் வண்ண முகில்
பால் வண்ண நிலவுக்கு
பாய்விரித்து படுத்திருந்தது ...
எந்த பெண்
இந்த சாலையை
கடந்து சென்றாளோ
இன்னும் கண் சிமிட்டியபடியே
சில மின்விளக்குகள் .
அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் !
நல்ல உவமை !
என்னுடைய மரித்துவிட்டேன் மார்போரோ ! என்ற கவிதையை வாசிக்கவும் !
என்னுடைய கவிதை உன் நினைவு கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன கவி உள்ளங்களிடமிருந்து !
எழுத்துப்பிழைகளை திருத்தி மீண்டும் உங்கள் படைப்பை சமர்ப்பியுங்கள் !
உங்களின் ஆதங்கம் சரிதான் ! நீங்கள் இந்தப் புவியில் பிறந்ததற்கான அர்த்தத்தை நீங்கள் உணர்ந்து உங்களின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வாழ்த்துக்கள் !