அருண்- கருத்துகள்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

பரம சுகத்தில் திளைத்திருந்தேன்...
வரிகள் அருமை.

இரண்டுமே அந்த வெற்றியில் இருந்தால் சிறப்பான வெற்றியாக அமையக்கூடும்.

ரத்தினச்சுருக்கம்.

கற்பித்தால் நீடிக்கும். பிறருக்கு கற்பித்தலும் கூட பல ஆண்டுகள் அளித்து விட வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்.
உங்கள் கருத்து.

உண்மைதான்.நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

இதுவும் உண்மை தானே . நன்றி

உரக்க சொல்கிறீர்கள் உண்மையை

நமக்கே இருக்கும்போது நூல்களுக்கும் இருக்காதா என்ன


அருண் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே