அசிக்கஷா- கருத்துகள்
அசிக்கஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- கவின் சாரலன் [53]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [39]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [20]
மகிழ்ச்சியான கவிதை.
வாழ்த்துக்கள்
எதார்த்தத்தை மிக அழககாக சொல்லும் அர்த்ததமுள்ள கவிதை.
வாழ்த்துக்கள்
இழப்பின் வலியை உணர்த்தும் கவிதை.
எழுதியவரின் சோகத்தில்
பங்கெடுக்க செய்த கவிதை.
ஒரு இலட்சிய பயணத்தை அனுபவித்தேன்
இந்தக் கவிதையில்
அருமையான கற்பனை
நல்ல சாட்டையடி
அருமை
கவிதையின் கண்ணாமூச்சி
விளையாட்டு
ஒரு கவிதையாகியிருக்கிறது.
அருமை
நல்லாயிருக்கு
நல்லாயிருக்கு
இயற்கையை போற்றும்
இந்த கவிதையும்
உங்கள் கவி மனமும்
வாழ்க வாழ்க
உங்கள் வானில்
விடியல் வந்து
கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்
நிலவென
தரைவிழும்
உன் நிழலை
நிழற்படம்
எடுத்ததை
அறிவாயா?
அபாரமான கற்பனை
நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்க்க வைக்கும்
இந்த கவிதையும்
உங்கள் கவி மனமும்
வாழ்க ! வாழ்க !!
அருமையான கவிதை
ரொம்ப பிடிச்சிருக்கு