Casimier Caroline- கருத்துகள்

வயிற்று பாட்டுக்காக குப்பையை தேடும் உழைப்பாளி
வெற்று பந்தாவுக்காக. குப்பையை தேடும் கோமாளி

என்று மாறுமோ ..........

நன்றி கவி

அம்புட்டு வச்சவரெல்லாம்
எம்புட்டு கலங்கி கிடக்குறாங்க
நாட்ட நினக்காதவனெல்லாம்
நிச்சயம் பதில் சொல்லியே ஆகணும்
நன்றி

யோசிக்கிறேன். நன்றி !

உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே .... மன்னிக்கவும்

இங்க பாருங்க ....மன்னிச்சிக்குங்க நான் என் நண்பர்னு நினைச்சுட்டேன்

நன்றி புனித வேளாங்கண்ணி

அப்பா என்றொரு வாழும் தெய்வம் இல்லையென்றால்
திசை தெரியாத ஓடம் போலும்
வழி அறியாத நாடோடி போலும் மாறி விடுவோம்

நன்றி ராமு அவர்களே,

பிறருக்கு விழி கொடுத்து

அதன் மூலம் வாழ்வாங்கு வாழ்வதே
நல்லறம் அல்லவா!

நண்பா தவக்காலதிற்கு தேவையான சிந்தையை தெளிவாக்கக்கூடிய,நெஞ்சுருக்கக்கூடிய அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள்.


Casimier Caroline கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே