துராந்திரன் குமரவேலு- கருத்துகள்

மாற்றத்தை ஏற்காத இலக்கியம் இருந்தும் இல்லாதிருக்கும். படைப்பாக்கத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற கருத்து வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், இது போன்ற விடயங்களை ஏற்பதில் சமூகமும் இலக்கியவாதிகளும் முதலில் தயக்கம் காட்டுவர். உம்மை போன்றோர் அயராமல் தொடர்ந்து போராட வேண்டும்.

உண்மையிலே அருமை. நெகிழ்வான கதை. முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. சிறப்பான படைப்பு. உங்கள் எழுத்துக்களின் ரசிகன் நான்.

நியாயமான கேள்வி, சிறப்பான கருத்து... பயனறிந்து எழுதுதல் அவசியம், வரவேற்கிறேன்...

அருமையான வரிகள் தோழரே. தாய் பாசத்தை அழகாக சொல்லி, மனத்தால் உணர வைத்துள்ளீர்

மிக அருமை, தோழரே. வாழ்த்துகள்...

மிகச்சரியான கருத்து, வரவேற்கிறேன்.


துராந்திரன் குமரவேலு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே