ஓஷோ கஜன்- கருத்துகள்

மிக்க நன்றி, உங்கள் கருத்து மிக்க மகிழ்ச்சியைத் தந்தது

நன்றி, நல்ல நகைச்சுவையான கவிதை, பகிர்ந்தமைக்கு நன்றி

தங்கள் ரசனைக்கு நன்றி

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்

அதுவும் முடிவு, சான்சே இல்ல

வேற லெவல், செம செம, இந்த பந்தியோட கவிதை சுமார் ஆகிடும்னு நினைச்சா, தொடர்ந்து அதே லெவல்ல போகுது, வாழ்த்துக்கள் , ரசிச்சன்

மேலும் எழுதுங்கள், வாழ்த்துக்கள்

நினைவுகளை மீட்டுக்கொண்டுவருகின்றது

நான் கோபப்பட வேண்டுமென்றே
என் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணை விமர்சிக்கும் உன் பேச்சு... உண்மைதான் உண்மைதான்

ரொம்ப சுலபம்....கவிதையாக வாழ்ந்தால், கவிதை வரும்.

ஜென் கவிஞர், ஞானி பாஷோ சொல்வார் "Real poetry, is to lead a beautiful life. To live poetry is better than to write it.", உண்மையான கவிதை என்பது அழகான வாழ்க்கையை நடத்தவதே. கவிதை எழுதுவது நல்லது, ஆனால் வாழ்வது அதை விட நல்லது"

அத்தோடு கலை என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ஓஷோ (பாஷோ இல்லை, இது ஓஷோ) சொல்கிறார். நிலத்தை பெருக்குவது கூட. இங்கு அந்த லிங்கை பகிர முடியவில்லை, அதனால் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

"விவசாய நிலத்தில்
வந்தமர்ந்தக் கட்டிடமாய்"

காதலும் கருத்தும் செம

"மரத்தின் உச்சி மண்ணுக்கு~ முத்தமிட்டு
வீழ்ந்துக் கிடப்பைதைப் போல்! "

மரத்தின் சாவில் ஒரு காதல் நொடி, சூப்பர் ப்ரோ, காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா, காதல் இல்லாமல் நாம் சாவதும் சாவா


ஓஷோ கஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comமேலே