கோபிநாதன் பச்சையப்பன்- கருத்துகள்

உண்மைதான் ஐயா...தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி...

ஊக்கமளிக்கும் தங்களின் உயர்வான கருத்திற்கு மிகவும் நன்றி ஐயா...

ஒரு நீண்ட நெடிய வாழ்க்கை தேர்வைப் பற்றிய கவிதையாதலால் கவியும் பெரியதாக உள்ளது சகோதரி....கருத்திற்கு மிகவும் நன்றி.....

தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி நண்பரே....இது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நாவலின் 6ஆம் பாகமாகும். தாங்கள் தயவுகூர்ந்து முன்னால் உள்ள பாகங்களையும் படித்து தங்கள் மேலான கருத்துகளை தந்தால் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்....ஏனெனில் இது என் முதல் நாவல் முயற்சி...


கோபிநாதன் பச்சையப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே