கருனபாலன்(தீபக்)- கருத்துகள்

மிக அருமை.. அழுத்தமான வார்த்தைகள்..

மங்கையரில் சிலர்
அழகு நிலையங்களில் குடிகொள்ள ,
ஆடவரில் பலரோ ,
குடி கொண்டு
மதுபான கடைகளில் விழ ,
ஒளிர்கிறதா இல்லை ஒழிகிறதா ?
நாளைய சமுதாயம்...

நாளைய சமுதாயம்
நாமென சொன்னால் போதுமா?
நாளைய சமுதாயமே
நம் பெயர் சொல்ல வேண்டாமா? ..

அருமையான வரிகள்.. இந்த வயதில் அனைவருக்கும் இந்த சிந்தனை வருமெனில் வருங்கால இந்தியா நிச்சயம் ஒளிரும்.. வாழ்த்துக்கள்.

இது காதலர்கள் மட்டும் அல்ல.. பெற்றோரும் அறிய வேண்டிய உண்மை...

என் நெஞ்சில் ஏற்றிய தீபத்தை
உன்வீட்டில் ஏற்ற மனது தவிக்கும்.

ஒரு அருமையான ஏற்ப்புடைய கற்பனையின் வெளிப்பாடு.. மிக அருமை.. விரும்பியவரின் வீட்டில் விளக்கேற்ற வாழ்த்துக்கள்.

ஆரம்பமே அருமை... மிக நேர்த்தியான படைப்பு..

நீங்கள் சொல்வது தான் உண்மை... அவர்கள் சொல்வது அல்ல.

சாட்டையாய் சுழலும் வரிகள்...ஒவ்வொரு பெண்ணும் பற்றிக்கொள்ளட்டும் இந்தத் துணிவெனும் சட்டையை.. அருமை.. வாழ்த்துக்கள்.

சிறிது தான் ஆனால் சிறந்தது... உங்கள் உவமையின் மகிமையில் மணக்கும் வரிகள் அருமை...

சமுதாயத்திற்கு தேவையான அத்துணை மாற்றங்களும்... இன்றைய உலகின் அத்துணை தேவைகளும் ஒரே கனவில்... ஒரே கவிதையில்... மேய்ப்படட்டுமே...உங்கள் கனவு.. உலகம் வளம்பெற.. வாழ்த்துக்கள்.

கத்தி படம பார்த்தாகிவிட்டது... கொஞ்சம் தமிழில் தெளிவாய் சொல்லிக்கொள்கிறேனே ....

இன்றைய சூழ்நிலையில் மக்களிடம் எதற்கான விழிப்புணர்வு தேவையோ.. அது மக்களிடம் இந்த திரைப்படத்தின் மூலம் கண்டிப்பாக போய்ச் சேரும்.. என்ற நிம்மதி விவசாயப் புரட்சிக்காய் ஏங்கும் எல்லா தேச விசுவாசிகளுக்கும் வரும் என்பதில் எள்ளளவும் ஐயம் எதுவும் இல்லை..நீர்வளம்... மண்ணின் மகத்துவம்... விவசாயத்தின் தேவை.. விவசாயிகளின் மாண்பு.. என்ற இன்றைய தலைமுறை அறியாத அத்துணை விடயங்களும்... எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைத்த.. ஏன் கதையை தேர்வு செய்ததற்க்கே முருகதாஸ் அவர்களை எத்துனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்..லால்குடி இளையராஜா.. அனிருத்... ஜார்ஜ்.C .வில்லியம்ஸ்... ஸ்ரீகர் பிரசாத் ..ஆகியோர் இயக்குனரைத் தவிர்த்து பாராட்டப்பட வேண்டியவர்கள்...மனசு ஆறிடுச்சு இப்போ கொஞ்சம் கலந்து கட்டி .சொல்றேன்..Ilayaraja(art director) aathi ena nee song... kolkatta jail.. water pipe lines nu.. sema edarthamana naturalana sets.. hats off to you. Songsum sari.. BGMum sari... pinni pedal eduthu pattaya kelapitar Anirudh.. Thambi nan unga fan ayten. Simple ah edarthama oru dual role.. vidhyasatha romba edharthama kamichurukanga... adharkaana nadippu kandipa paratta pada vendiyadhu dan.. Heroine Samantha Vijay foreign pogama irukka vaikkira edathula oru turnign point dan story la.. aaha.. ohoo.. illanalum ok ragam. Comedyana mattum illama nalla oru supporting character ah... Satheesh super choice.. Vazhakkam pola North Indian villan dan aana... sodhappama lip movements tamil la match aguradhu aacharyame.. Niel Nithin sir asathal ponga. Romba weightana story.. seat ah vittu nagara vidadha screen play... serious padathuku thevayana alavaana comedy nu.. padathoda plus plus ayte podhu... sandai kaatchigal la kooda edharthatha kamikkanum nu nenacha iyakkunara paraattaama irukka mudiyala..vivasayigalala... tharkolai matum dan senjuka mudiyum.. mudhiyarvagala.. odhungi dan vaazha mudiyum apdingradha odachu avangaluku nambikkai kodukkura vidhama yosichadhukkunu.... murugadossukaana parattu pattiyal neendukite pogudhu.Haters say this is a Murugadas movie. But the film got the stand with Vijay. I would say this is the best movie in Vijay's Career. Nothing more to say about this MAN OF MASS. Costumes... dance... action.. nu usual rasigargalin edhirparpa thaandi... aarpaattam iladha oru 37 vayasu aalavum.... thudippana oru 25 vayadhu ilangyanavum dual role la indha padathula nadippula innoru padi mela poirukar Vijay.. Keep it up boss. Indha varushathoda sirandha blockbuster Kaththiya kandippa unga kidsoda parunga... avangalukkum Vivasayi na yaru enna nu puriyattume...Mothathula Kaththi... Vetripetra Murugadoss & Vijay Koottaniyin vetriyin Yuththi...

சிறந்த சிந்தனை.. அருமையான வரிகள்.. தலைப்புக்கு ஏற்ப நன்றாக பொருந்தி உள்ளது..

மன்னிக்கிற அளவுக்கு என்ன ஆச்சு..?? பரவாயில்லை எழுத்துப்பிழை எல்லாருக்கும் வருவது தானே... விடுங்க தம்பி..

ஹா ஹா ஹா... யாருடைய படைப்புன்னு தெரியாமலே கருத்தா?? இருந்தாலும் நன்றி தம்பி..

நன்றி ஜின்னா அவர்களே... தங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்..

சந்தேகம்... பசைகுத்தப் பட்டப் பிழை... அதை திருத்த முடியாது.. அழிக்க மட்டுமே முடியும்.. எனில் அது சாத்தானே... நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..

மிகவும் அருமையான நேர்த்தியான வரிகள்... காதல் வலியின் வெளிப்பாட்டு வரிகள்... வெற்றி பெற வாழ்த்துக்கள்..


கருனபாலன்(தீபக்) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே