தாமரை- கருத்துகள்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதுக்கியதாலும், பகிர்ந்து உண்ணும் மாண்பு மறந்துப்போனதாலும் இன்னிலை தோழா!!! மாற வேண்டும் இது

படைப்பிற்கு உயிரூட்டும் கருத்துகளுக்கு நன்றி தோழரே...

மடல் ஆழம் அறிந்து அழகான வாழ்த்து வரி. நன்றி தோழா.

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழா...

நன்றி...விமர்சனம் எற்றுக்கொள்ளப்பட்டது. கவிதை படைப்பிற்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.

கருத்து பதிவுக்கு நன்றிகள் பல தோழனே.

நன்றி... என் கவிதை ரயில் நகர உங்கள் கருத்துதான் எரிப்பொருள். :-)

இயற்கையோடு இணைந்த காதலி...வரிகள் இதம். கவிதை அருமை

நன்றி நண்பா...இனியும் தொடரும் இயற்கைக்கா எனது வரிகள்.


தாமரை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே