மனு ந- கருத்துகள்

ஒவ்வொரு முறையும் முயன்று கொண்டுதான் இருக்கிறேன்..அடுத்த முறை இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன் Jinna .. தங்களின் கருத்தால் மகிழ்கிறேன் நன்றி

கருத்திற்கு நன்றி செங்கன்..

யாரும் யாருக்கும் வாய்ப்புகளை தர வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை திறமை இருப்பவன் நிச்சயம் முன்னேறுவான் ... இருபது வருடங்கள் தொடர்ந்து வெற்றியின் படிக்கட்டுகளை ஏறிகொண்டிருப்பவருக்கு தெரியும் எப்போது நிற்க வேண்டும் ...

உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும்.
நேசம் நிறைந்த இந்த தோழனின் நன்றிகள் பல ...இன்பமாய் தொடங்கி இடையூறின்றி தொடரட்டும் நம் இனிய நட்பு...

தோழியே ! அன்பிற்கு நன்றிகள் பல..

தேன்மொழி கவிதை நன்று ஆனால் சிறு திருத்தும் கடலுக்கு பதிலாய் வலை அல்லது தூண்டில் என்று இருந்திருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும் .. வாழ்த்துக்கள் ..

பயந்தால் சுதந்திரம் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க முடியாது - 'சே' ..
ஜூன் 14 ஒரு சரித்திரத்தின் பிறந்தநாள்.
அது சராசரி குழந்தையின் அழுகை -
சத்தம் அல்ல. ஒரு புரட்சியாளனின்
வீர முழக்கம். அருமையான வரிகள் வாழ்த்துக்கள் .. தொய்வின்றி தொடரட்டும் உம் பணி....

நேர்த்தியான படைப்பு ... வாழ்த்துக்கள் பல...

தோழி 'ப்ரியாவின்" கருத்தால் மகிழ்ச்சியின் உச்சத்தில்.. மனு..

கவிதையால்.. அன்பான கருத்துரைத்தாய் தோழியே! என் கரகோஷங்கள் உன் வீட்டு கதவைத்தட்டும் ... தொய்வின்றி தொடரட்டும் உன் பணி (வாழ்த்துக்கள்) ....

கேலி பட்டங்கள் யாவும் காற்றில் பறக்கட்டும் நண்பா..

அன்புக்கு நன்றிகள் பல..

சிந்தனைகள் செழிக்க அன்பு தோழனின் வாழ்த்துக்கள் பல...

திகட்டா ஆசைகள் ... வாழ்த்துக்கள்


மனு ந கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே