முரளிதரன் செங்கோடன்- கருத்துகள்
முரளிதரன் செங்கோடன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [29]
- hanisfathima [20]
நிதர்சனமான உண்மை.. :)
அருமை.. :)
நல்லதொரு படைப்பு!!
சிறப்பு :)
அருமை :)
உங்கள் கருத்துக்கு நன்றி.. :) நான் முயற்சி செய்கிறேன்..
தோழா.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.. உங்கள் ஐயத்தை தீர்க்க நான் கடமை பட்டு உள்ளேன்..
நீங்கள் இந்த கவிதையை சற்று தொலை நோக்கு பார்வையுடன் பார்க்க வேண்டும்..
நான் சாதி வேண்டும் என்று கூறவில்லை.. நான் உயர்ந்த சாதி என்றும் கூறவில்லை.. அரசாங்கம் தான் சாதி இல்லை என்று கூறி சாதி சான்றிதல் வழங்கி வருகிறது.. அதன் கீழ் மக்களையும் பங்கிடுகிறது... அதை தான் நான் சுட்டி காட்டி உள்ளேன்...
மேலும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டால் திறமையாளர்கள் புறக்கனிக்படுகிறார்கள்.. இதை தான் இதில் கூறி உள்ளேன்..
முரன் பட்ட வரிகள் என்று கூறுகிறிர்களே.. அதிலும் நான் ஒர் செய்தி சொல்ல வந்துள்ளேன்.. சாதி வாரி இட ஒதுக்கீட்டால் புறக்கனிப்படுவதால் தான் பெரும்பாலானோர் வெளி நாட்டில் வேலை தேடி செல்கின்றனர்...
அதே போல் மக்கள் செல்வங்களை கணக்கீடு செய்வதர்க்கு அவர்களின் சாதியை அளவு கோளாக பயண் படுத்துவது சரியா என்று கேட்டுள்ளேன்
நானும் சாதி மத பேதம் இல்லா சமுதாயத்தில் வாழவே ஆசை படுகிறேன்..
ஆனால் இது புத்தக் ஏட்டு அளவிலும் வாய் பேச்சளவிலும் உள்ளது
இது தான் நிதர்சனம்..
யதர்தமான ஒன்று :)
அருமையான சொல் வளம்.. சிறந்த படைப்பு :)
மூன்றே வார்த்தை... ஆனால் வாழ்க்கையின் ஆழமான கருத்து :)
படித்தவுடன் மனதுள் ஒர் மகிழ்ச்சி.. :) நல்ல படைப்பு
நன்றி நண்பரே.. :)
உங்கள் பொன் வாழ்த்துக்களுக்கு நன்றி..
உங்கள் கருத்துக்கு நன்றி.. நடை பழகும் சிறு பிள்ளை நிலை தாடு மாறி நடக்கும். நிதானம் பெற நாள் ஆகும். அது போலவே நானும் இங்கு தடுமாறுகிறேன்.. விரைவில் உங்கள் வேண்டுகோளை நிறை வேற்றுவேன்..
நன்றி ஐயா!!
உங்கள் கருத்துக்கு நன்றி.. நடை பழகும் சிறு பிள்ளை நிலை தாடு மாறி நடக்கும். நிதானம் பெற நாள் ஆகும். அது போலவே நானும் இங்கு தடுமாறுகிறேன்.. விரைவில் உங்கள் வேண்டுகோளை நிறை வேற்றுவேன்..
இந்த வன் எழுதாழனுக்கு நீங்கள் அளித்த மென் வாழ்த்துக்கள் இதம் அளிக்கின்றது.. மேலும் பல கவிதை எழுத ஊக்குவிக்கின்றது... உங்கள் எண்ணம் போல் அடுத்தொரு நல்ல கவிதையில் சந்திக்கிறேன்...
இப்படிக்கு புகைப்படத்தில் இருக்கும் உங்கள் தோழன்
-முரளிதரன்