Nagini Karuppasamy- கருத்துகள்

மிக்க நன்றி சகோதரரே..

மிக்க நன்றி ஐயா..தங்கள் கருத்து என்றென்றும் என்னை வழிநடத்தும் அருமருந்து... மிக்க மகிழ்ச்சி ..

ஆமாம் மலர்... நெகிழி = ப்ளாஸ்டிக்
சந்தேகத்தை மனம் திறந்து வினவியமை கண்டு மிக்க மகிழ்ச்சி ..நன்றி

உற்சாகமூட்டும் கருத்தால் அகமகிழ்ந்தேன்.. மிக்க நன்றி தோழி..

மிக்க நன்றி மலர்...

மிக்க மகிழ்ச்சி தோழமையே..!!

நீங்கள் யாரைக் சாடுகிறீர்கள்...இரண்டாம் தாரமாக ஆக்கிய மறுமணம் செய்தவரையா? வரதட்சணை அதிகம் கிடைத்து மனம்மாறிய ஆடவனையா?.. பதிலுரைத்தால் அகம்மகிழ்வேன்...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி radhamurali

ஒரு போட்டிக்காக கிறுக்கினேன் சகோதரரே ...மிக்க நன்றி

ஒவ்வொரு மனிதனும் மறக்காமல் வேண்டவேண்டிய வேண்டுதல்...மிக அருமை...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரா...

கருத்தாழம் மிக்க அருமையான படைப்பு...வெகு சிறப்பு..தொடரட்டும் சமூகசீர்திருத்தக் கவிகள் ....வாழ்த்துக்கள்


Nagini Karuppasamy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே