Naseeha- கருத்துகள்

காதல் எப்போதும் உண்மைதான்... அது உண்மையான காதல், பொய்யான காதல் என்று பிரிக்கப்படுவதில்லை... காதலில் பொய் இருந்தால் அது காதலே இல்லை..

ஆனால் ஏனோ - மனிதா ..?
நீ மட்டும் எதையும் இழந்தால்
இடிந்துபோய் இருக்கிறாயே ...?
இயற்கையில் இருந்து கற்றுக்கொள் ..!
நிமிர்ந்து நிற்க பழகிக்கொள் ..!

அற்புதமான வரிகள்..
இழந்ததை நினைத்து வருந்துவதில் பயனில்லை தானே??

உங்கள் பிராத்தனைக்கு நன்றிகள் தோழி

நன்றிகள் உரித்தாகட்டும்

இறைவன் நாடினால்...
நன்றி உங்கள் கருத்துக்கு

நீதி குப்​பைத் தொட்டியில் இருந்து கொண்டு எம்மைப் பார்த்து கை கொட்டி சிரிக்கின்றது.. எல்லாம் காலத்தின் கோலம்..

காதலினால் ஏற்பட்ட வலியினை அருமையாக சித்தரித்துள்ளீர்கள்...
சில வரிகள் கட்டாயம் திருத்தப்பட வேண்டும்...

உண்மை தான்
உங்கள் கருத்துக்கு நன்றி

எல்லா பெற்றோர்களும் நல்லவர்கள் தான் அவர்களின் பிள்ளைகள் தான் அவர்களை கெட்டவர்களாக பார்க்கின்றார்கள்..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்காக வாழ்பவர்கள் தான் எம் பெற்றோர்..

உங்கள் கருத்துக்கு நன்றி..

எதிலும் சுயநலம் இருக்கக் கூடாது. எனவே வெற்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.. உங்கள் கருத்துக்கு நன்றி..

சரியாக சொன்னீர்கள்... நன்றி..

மரணத்தை வேண்டுவதால் கிடைப்பதில்லை

எல்லரே டாஸ்டும் ஒன்டஹி இருக்கே மாட்டாது ..

மற்றவர்களுக்காக வாழாதே..


Naseeha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே