Neppolian- கருத்துகள்

`சாபம்
இங்கெனக்கு
சரித்திரம் படைப்பதுவா
சலனமின்றி போவதுவா..!!

` ம்ம்ம்ம்ம்....அடுத்தவர்களிடம் சாபம் பெறாமல் இருப்பதும் ஒரு வரம்தான். கவி அசத்தல் சகோ.

கண்டுபிடிச்சவரும், பால்காரரும் அறிவாளி. நல்ல நகைச்சுவை.

காதலில் வந்த ஒப்பாரி முரணில் பூத்த கவிமலர்...! அழகு நடை.

நல்ல கல்யாணம். ரசித்தேன்.

இத்தாலி சதிகாரி அறுத்தது லட்சம் தாலி...!! உண்மைக் கவிதை அருமை.

குட்டி ரேவதியின் படத்துடன் கவிதை அருமை தோழா. வாழ்த்துக்கள்.

உங்களின் பதில் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா......
ஆனால் ஒன்று...இன்று கவிஞர்.தமிழ் தாசனின் படைப்பை நிலாமகள், சதீஸ் குமார், மற்றும் இன்னும் ஒருவர் பகிர்ந்துள்ளனர். யாரோ எழுதிய படைப்புக்கு தேர்வுகள் கொடுத்து `சிறந்த` படைப்பாக அது தெரிவு செய்யப்பட்டால் .....புகழ் எழுதியவருக்கு மட்டும் தானே சொந்தம்...! ஒரே நாளில் மூவர் இன்று இந்தப் படைப்பைப் பகிர்ந்துள்ளனர். பரிசு என்னும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டால் பரிசு யாருக்கு....எழுதியவருக்கா, பகிர்ந்தவருக்கா...!! அதனால்தான் கேட்டேன்.நன்றி.

போற போக்கைப் பார்த்தால் சினிமா பாடல் எல்லாம் தளத்தை நிறைக்கப் போகுது போல இருக்கே...! அதுவும் நல்லதுக்கே...நிறைய எழுதுங்க தோழா.

ஒண்ணு மட்டும் புரியலை.....இது யார் எழுதிய படைப்பு...!? தமிழ் தாசனும், சதீஸ் குமாரும் ஒருவரா அல்லது இருவரா...!! கீழே உள்ள கருத்துக்கள் படைப்பை எழுதியவருக்கா அல்லது பகிர்ந்தவருக்கா..!!புரியலை....

எதிரிகளா அல்லது எதிர்களா....! தமிழைப் பாருங்க தோழா....எதிர்ப்பாய் இருங்க ...எதிரிகள் பெருகுவாங்க...!நன்று.

அப்படியாவது ஆன்மா உலாவட்டும்.....நன்று.

மலேசியாவில் இருந்திருக்கிறேன். அங்கு இதுபோல நிறைய மாதுக்களைக் காணலாம். எல்லோரும் இங்கு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அருமை.


Neppolian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே