நூருல் அமீன் - கருத்துகள்

அருமையான கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

அருமையான விளக்கம்

காதல் செய்வதில் தவறேதும் இல்லை நட்பே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் எதுவாக இருந்தாலும் பெற்றோர் மனம் புன்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

நினைத்தாளே இனிக்கும் இறந்த கால நிகழ்வுகள்...
அருமையான படைப்பு நண்பா வாழ்த்துக்கள் ...

உண்மை தான் அருமையான படைப்பு நண்பா

இதயம் தான் குடுத்து விட்டதே உலக அழகி பட்டம் அருமையான படைப்பு தோழா..

ஒரே ஒரு கண்ணீர் துளி சிந்தி விடு
அதுபோதும் எனக்கு
உன் இதயமும் ஈரம் கொண்டது என்று
நானும் தெரிந்து கொள்வேன்
என் இறுதி ஆசையாக...
அருமை நண்பா ...

விட்டு கொடுப்பதும் காதலில் சுகம் தான் என்பதை அருமையாக எழுத்து வடிவில் விதைதுல்லிர்கள் தோழமையே ...

தோழமையே அருமையான படைப்பு கருத்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ...

உங்கள் கருத்துகள் சரியானதே நன்றி நண்பர்களே ...

Avargaluku enna nanbare theriyum yelmayai unarnthavaruku than athan valiyum vethanayum theriyum..

மீண்டும் குழந்தையாய் பிறக்க ஆசை நண்பா உங்களின் படைப்பு மிகவும் அருமை ....


நூருல் அமீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே