நௌசாத் அலி- கருத்துகள்

இப்படியும் கூட எழுத முடியும் இல்லையா?.. சிந்தனை நன்று.

நல்ல கருத்து. எதார்த்தமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

நல்லது. உங்கள் வாழ்வு இனிக்கட்டும். பகுத்தறிவு தொடரட்டும். நன்றி

கடைசியில் நீங்க வைத்திருந்த அந்த தத்துவம் தான் கதையை வேறு ரேஞ்சில் தாக்கியது. கதை அருமை.

உணர்வுகள் வார்த்தைகளில் வந்த விதம் நன்று.

சிறந்த சிந்தனை. பிரயோஜனமான வார்த்தைப் பதிவுகள்.

சமூக வாசக் கவிதை வரிகள் நன்று

மிக்க நன்றி நாகூர் கவியாரே!

நன்றி நண்பர் ஆசை அஜித்


நௌசாத் அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே