Prabhu Balasubramani- கருத்துகள்

காதலையும் பெண்ணின் ஆவலையும் இறுதியில் மனம் எங்கும் நிலையையும் அழகாய் பிரதிபலிக்கும் வரிகள்!! அருமை தோழி!! வாழ்த்துக்கள்!

தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி காவ்யா!!

தங்கள் வாழ்த்துக்களுக்கும் தேர்வுக்கும் நன்றி ஜின்னா!!!

தங்கள் தேர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜின்னா :)

வாழ்த்துக்களுக்கும் ரசித்தமைக்கும் நன்றி தோழமையே!!!

ராமேஸ்வரம் பாவம் போக்கும்
பூமியாம்!!!!!
உன் திரு உருவம்
மண்ணில் விதைத்ததும்
அந்த பூமியும்
புண்ணியம் படைத்துவிட்டனவே!!!!! முற்றிலும் உண்மை :(

முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ..
அது இனி என்று கேட்டிடுவோம்.. உணர்வுள்ள வினா!! :(

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி!!!

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா!!

தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும், ரசித்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழா!!

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே!!

ரசித்தமைக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழரே!!!!

காதலின் மணமும் ரணமும் அழகாய் பொதிந்த வரிகள்.. அருமை!!!

முண்டாசுகாரனின் மொழி மட்டும் அல்ல.. அவன் மூக்கு நுனி கோபத்தையும் உணர்கிறேன், உந்தன் வரிகளில்.. அருமை தோழி!!

உணர்வுகள்மிகு உயிர்ப்பான வரிகள்... தங்கள் ரசிகனானேன்.. வாழ்த்துக்கள் தோழமையே...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தோழமையே..

ரசித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமையே..

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தோழமையே...

தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழமையே..


Prabhu Balasubramani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே