ராம்- கருத்துகள்

கனமான கவி.அருமை தோழி

மதிப்புக்குரியவர்களின் மரணம் மிக கடுமையாக அமையும். அழுத்தமான பதிவு.

பட்டை தீட்டிய வைர வரிகள். பாரதி கண்ட புதுமை பெண்ணே.

தங்கள் கருத்திற்கு நன்றி.

உண்மையான புரிதல்கள். அருமை!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

எதார்த்தம் பேசும் படைப்பு. அருமை

மிதமிஞ்சிய அன்பென்றால் அது அம்மா மட்டும் தான். அருமை!

ஓவியம் மிக அருமை.

அருமையான படைப்பு.

ஆமோதிக்கிறேன் கவிஞரே!

நமது தளத்தில் நல்ல எண்ணம் மற்றும் செயல்களைத்தான் பிரதி கண்டுள்ளேன்.

என்னை போன்ற தொடக்க முக நூல் நட்புகளுக்கு, இது போன்ற எண்ணங்கள் சிறிது கசப்பை அளிக்கின்றன.

அமோதித்தற்கு வருந்துகிறேன்.

அருமை நன்பா. வாழ்த்துகள்


ராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே