ராம்குமார் பாலு- கருத்துகள்

வார்த்தைகள் எளிமை... கருத்துகள் ஆழ்மை......

மிக நன்று. படிக்கும் பொது ஒரு ஆண் மகன் தான் அனுபவித்து எழுதியுள்ளான் என்று நினைத்தேன்.. பொய்யாக்கிவிட்டீர்கள்...

கருத்துகளுக்கு நன்றி.
வலியின் வெளிப்பாடே இப்பதிவு..

அருமை... அருமை...
உண்மைலே உங்களுக்கு 20 வயதுதானா?

ரசித்தேன்... அருமையான பதிவு... "சகடம்" என்றால் என்ன?

மனம் கனக்கிறது படித்து முடிக்கையில்

சில மாதங்களுக்கு முன் என் தந்தையை இழந்தேன்.. இது அம்மா பற்றிய கவிதை.. இருந்தாலும் வலி ஒன்றுதான்... வாசிக்கும்போது என் தந்தையின் நினைவு சற்று அதிகமாகி மனம் வலிக்கிறது

அருமையான பதிவு.... தொடருங்கள்... வாழ்த்துக்கள்


ராம்குமார் பாலு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே