ருத்ரன் 85- கருத்துகள்

ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ படித்த உணர்வு ..To be or Not to be..போல !

கவிதைகள் அதை விட இன்னும் ஒரு படி சூப்பர்..அனுபவக் கவிதைகள் குறிப்பாக!

வெமூலாக்களும்,கன்ஹயாகளும்
சாதி சொல்லி அனுபவிக்கும் சலுகைகளை
ஏற்பதை மறுக்க சொல்! சாதி அழியும்//
..
மரண அடி.. நொறுக்கிட்டீங்க//
ஆனால் சரியானது தப்பாகத் தெரிகிறது
தப்பானது சரியாக தெரிகிறது /
என்னத்தை சொல்ல..? மொத்தத்துல பின்னிட்டீங்க

எண்ணம் என்பது தெரிகிறது ..கவிதையில் பதியாமல் இங்கே பதிந்தது சரியா தவறா என்பது புரியவில்லை ..இருப்பினும் புதிய வார்த்தைகள்..பிரயோகித்த விதம், எல்லாமே தனி ஆவர்த்தன அட்டகாசம் ஐயா

நல்ல புரிதலுக்கு நன்றி Friend !

இது அனுபவிச்சது அய்யா..சரியாக அந்த வரியில் வந்து யதார்த்தம் உணர்ந்தீர்கள் ..Thanks

நடந்த உன்பாதச் சுவடுகளை நான் தொட நினைத்த போது
ரோஜா மலர்கள் அதில் தன்னிதழ்களைத் தூவுது ..Super Boss..picture semathiyaa selectu panringa

இப்படியாகத்தான்
யானையை நினைத்து
கழுதையை வரைந்த கதையாய்
எதையோ எழுத நினைத்து
எதை எதையோ எழுதும்
என் பேனா
இலக்கியம் படைத்துவிட்டதாக
கர்வம் கொண்டாடவும் செய்யலாம்...
..
தமிழ் கவிதையுலகின் மீது சொடுக்கி விட்டிங்க உங்க சாட்டை ..உண்மையும் கூட ன்னு நினைக்கிறேன்

ஒரு கவிதை பல ஜாலங்கள்
வாசகன் மனதில் பல மாயங்கள் ..
..
ஏற்படுத்தி விடுகிறீர்கள் அய்யா ..

அசத்துறீங்க..அய்யா..
சந்தோஷத்தில்
குதிக்கிறேன் மெய்யா !

ஆர்வலர்கள் பயிலுக முயலுக..என்று சுலபமா சொல்லிட்டீங்க..இந்த மாதிரி எழுத இந்த ஜென்மத்தில முடியாதுங்கோ ..கொளுத்தறீங்களே அய்யா !

ஏற்றுக்கொண்டதற்கு Thanks

மனசுல பட்டது ..எழுதி விட்டேன்..உங்க feedback பற்றி சந்தோஷம் ..தொடர்ந்து எழுதலாம் போல நினைக்கிறேன் .Thanks Friend

மன்னிக்கவும் ..என்னிலும் வயதில் பெரியவரான உங்களை நண்பா என்று கூப்பிட்டு எழுதியதற்கு ..இப்போதுதான் உங்கள் வயது தெரிந்தது உங்களுடைய பக்கம் -ல்

ஒற்றைப் புள்ளியில் அடங்கிடும் யாவும்...
இன்றுதான் இதனுடைய பிரதிபலிப்பாக ஓர் சுவாமிஜியின் (என்னவோ ஒரு ஆனந்தா..) இந்தி உரை கேட்டுக் கொண்டிருந்தேன் ..புள்ளி என்ற தலைப்பு உடனே ஈர்த்தது என்னை.. நீங்களும் கேட்டீர்களோ அல்லது சிந்தனையில் ஏற்படதோ ..
ஆனால் உண்மை என்பது விளங்குகிறது நண்பா !

..ஒற்றைப் புள்ளியில் அடங்கிடும் யாவும்..ம் ம் ம் ம் ...
யூ டியுபில் அந்த உரையை கேளுங்கள் ..லிங்க் அனுப்புகிறேன்..!


ருத்ரன் 85 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே