Sangai Muthu- கருத்துகள்

ஆங்கிலம் படித்த கிருக்கச்சியின் வரிகள் அற்புதம்...

கண்டிப்பாக பரவும். கவனம் தேவை...

பாராட்டுக்கு நன்றி.

அருமை... எத்தனை எளிமை... ஆகா ஆகா அற்புதம்.

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி என்று வரவேண்டும்....

கருத்துக்கு நன்றி நண்பரே..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... என்ற பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது..

எடுத்துக்காட்டி ஊக்கத்தொகை தந்தமைக்கு நன்றி நண்பரே..

கேட்டுக்கொண்டே இருங்கள். இனிமை இன்னும் தொடரும்...

கருத்தை வரவேற்கிறேன் நண்பரே..


Sangai Muthu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே