ஹைக்கூ காதலன்- கருத்துகள்

அதற்க்கு கூட சிலர் தயக்கம் காட்டுவார்கள் அல்லவா ?

இது வெறும் கவிதையே...

காதலை சொல்வதற்கு நான் தயங்கியதே இல்லை :)

யார் அழகா இருந்தாலும் கூட நீங்க அழகா இருக்கீங்கனு சொல்லிடுவேன் ;)

//என் கைவிரல் பற்றிக்கொண்டு
உண்மையிடம் கொஞ்சம்
கற்பனையிடம் கொஞ்சம்
கடன் வாங்கிய கால்களில்
தளிர் நடையிட்டு....... //

//வானவில் கனவுகளில் எல்லாம்
வந்து போனவள்........
காதலாம் காதலென
கல்லாதவனைஎல்லாம்
கவிஞனாக்கியவள்.//

சிறப்பு :)


ஹைக்கூ காதலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே