ச சதீஸ்குமார்- கருத்துகள்

தங்கள் இனிய கருத்திற்க்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி தோழரே..

தங்கள் கருத்திற்க்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி தோழரே 👍

அழகிய ஏக்கம்.. வாழ்த்துக்கள்..
நின் இத்தகைய கவிப்போரில்
எத்துனை கவிஞர்கள் வீழ்வார்களோ...!!!

மிக்க மிக்க நன்றிகள் சகோதரி...

என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.. மிக்க மகிழ்ச்சி..

மிக்க... மிக்க நன்றி சகோதரி...

மிக்க நன்றி சகோதரி.. தங்கள் வருகையால் அகம் குளிர்ந்தேன்..

அழகிய வரிகள்.. வாழ்த்துக்கள்..

தங்கள் இனிய வாழ்த்திற்கு அன்பு கலந்த நன்றிகள் தோழா🙏🙏🙏

தங்கள் தாழ்மையான கருத்திற்கும் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழி...

சித்தம் கலங்கிய பித்தனின் கிறுக்கலும் கவிதை தான் முத்தமிழின் தேன்சுவையினாலே... தமிழ் மீது தாங்கள் கொண்ட காதல் தொடரட்டும்... வாழ்த்துக்கள்..

அனுபவ வரிகள் போன்ற தோரணை... வாழ்த்துக்கள்...

மிக அருமையான கவி..வாழ்த்துக்கள்..

ஒருவேளை தன் மேனி கரை துடைக்க விண்ணிலிருந்து ஓடையில் குதித்துவிட்டதோ.. அழகிய கற்பனை.. வாழ்த்துக்கள்.

அவனொரு ஊர்க்காவலன்... அவன் விழி திறந்து நமக்கு வழிகாட்டும் வழிகாட்டி.. வாழ்த்துக்கள்.

சுழல்வது என்னவோ உலககோளம் தான்..
இவர்கள் இருவரும் ஒரு வான்எவீதியில் வசிக்கும் எதிர்வீட்டுக்காரர்கள்... அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.

கவிதையின் வாசனையே ரசனையிலும் யோசனையிலும் தானே உள்ளது... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழா


ச சதீஸ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே