கனகசபாபதி செல்வநேசன்- கருத்துகள்
கனகசபாபதி செல்வநேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
அபிபாரதி உங்கள் மகிழ்வில் இணைந்து கொண்டேன், வரவிற்கு நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கும் வரவிற்கும் நன்றி ஆசை அஜித்.
அவசியமான விழிப்புணர்வுக் கவிதை. அசத்தலான ஆரம்பம். வெற்றிபெறுவீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
சமூகம் சார்ந்த நிதர்சனமான வார்த்தைகள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.
தீர்ப்பு மட்டுமல்ல தண்டனைகளும் உங்கள் கைகளில் தான். துணிவுக்கு பாராட்டுக்கள். தொடரட்டும்.
பிறப்பு மட்டுமே வெற்றியுடன். வாழ்க்கைக்காலம் தோல்விகளுடன் தான் முடிவடைகிறது.யாரும் இதை சுலப மாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்பிக்கையூட்டும் படைப்பு. மிக அருமை வாழ்த்துக்கள்.
கடைசி பந்தி உச்சக்கட்டம் சுளீர். சிறப்பான உண்மை.
நிதர்சனமான வார்த்தைகள். மண்மேல் தெளிக்கும் இரண்டு சொட்டு மதுவில் கீழே விழுந்து கொண்டிருக்கிறார் கடவுள். நையாண்டி.
உண்மைதான்.வாழ்த்துக்கள்.
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றி.
கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி கவிஞரே.....
மெல்லிசையால் அரவணைத்த மெல்லிசைத் "தாய்" அவர்.
நம்மில் பலர் ஒவ்வொன்றாகத்தான் தெரிகிறோம். கண்ணாடி மட்டுமே உண்மை உணர்த்துகிறது.
கணக்கில் வராத கனவுகள் வரவு வைத்தேன். இவ்வளவு நாளும் கணக்கில் எடுக்காதது என் தவறு.
சமூகத்தை நோக்கிய அழுத்தமான பார்வை .
பொம்மை வாழ்க்கை பொய்மையையும் உணர்த்துகிறது. பொம்மை விளையாடு நன்றாகவே இருக்கிறது.
உவகை கொண்டேன் நன்றி.
உவகை கொண்டேன் நன்றி.
மிக்க மகிழ்ச்சி, நன்றி.
இரசனைக்கும் வரவிற்கும் நன்றி.