Veeraiyah Subbulakshmi- கருத்துகள்

படிக்கும் பொழுது மிகவும் இனிமையாக இருக்கின்றது ! .அழகான கவிதை ! நன்றி மருத்துவர் அவர்களே !

மிக்க நன்றி. கவி கண்மணி அவர்களே !

மிக்க நன்றி, கவின் சாரலன் அவர்களே ! உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் என் மனதை வருடுவது என் தந்தையகம்தான் !

பரவாயில்லை ! உங்கள் சொந்தமான உறவு ஒன்று வரும் போது, உங்களுக்கு தன்னம்பிக்கையும் தானாக வரும். உங்கள் நகைசுவை ரசனையை பாராட்டுகின்றேன் ..நன்றி ..

நன்றி. உங்களை மீண்டும் வரவேற்கின்றேன்..

காளியப்பன் எசக்கியேல், உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி. இங்கே எழுதப்படும் என் கவிதைகள் திருத்தப்படாதவைகள். நேரடியாக திரையில் எழுதப்பட்டவைகள். உங்கள் முயற்சியை நான் பாராட்டுகின்றேன் ! எழுத்திற்கு ஏது வேறுபாடு ?

மனித உணர்வுகள் நிலையற்றது ! மாற்றங்கள் பலசமயம் வருத்துகின்றது..

ஐந்து நட்சத்திரங்கள். ஆனால் இந்நிலையை மாற்றப்போவது யார் ?

கவனிக்கப்படாத, தனித்துவிடப்பட்ட ஒரு முதிய மனிதனின் அங்கலாய்ப்பு ! சரியாக வடிக்கப்பட்டுள்ளது !

அழும் பிள்ளைதான் பால் குடிக்கும் என்பதை நம்மில் பலர் உணராமல் இருப்பதற்கு சாட்சியாக இக்கவிதை ! அருமை !

அறிவுரைகள் அருமையாக உள்ளது, கிறுக்கல்கள் என்ற தன்னடக்க போர்வையில் !

குறிப்பார்த்து இந்த மழை தமிழகத்தில் பெய்யட்டும். நல்ல கற்பனை !

இம்முதுமையைத்தான் காரணம் காட்டி அன்று புத்தன் துறவறம் பூண்டான். எக்காலத்திலும் பிறப்பு, இறப்பு, வியாதி, முதுமை, நாம் சந்திக்கத்தான் வேண்டும், துணைகளோடு அல்லது தனிமையில். நல்ல கவிதை, கலை அவர்களே !

சிலந்தியிடமிருந்து மனிதன் பல நேர்த்தியான விஷயங்களை கற்றுல்லான் . நல்ல கவிதை !

தென்றலை போல் தெளிவான கவிதை . படிப்பதற்கு இனிமையாக உள்ளது !

நல்ல திருபூவனக் கவிதையும், அதற்கான விளக்கமும் எழுதிய உங்களுக்கு நன்றி !

உங்கள் பொன்னான தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! நம் எதிர்க் காலம் இயற்கை நூலில்தான் இருக்கின்றது என்பதை பற்றி சொல்லும் கவிதை !

சரியாக எழுதியுள்ளீர்கள் ! இது குறித்து நான் ஆங்கில கவிதை தளத்தில் பல கவிதைகள் எழுதியுள்ளேன். இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும், அணு உலைக்கு வரவேற்பு இல்லா விட்டாலும், இன்னும் ஐம்பது ஆண்டுகளில், கச்சா எண்ணெய் தீர்ந்து போன வேளையில், நாம் எரிப்பொருளுக்காக என்ன செய்ய போகின்றோம் என்பது உலக நாடுகளின் கவலை.


Veeraiyah Subbulakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே