Vicky Vandiperiyar- கருத்துகள்

வேல்லுர்ராஜா நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

நன்றி வேல்லுராஜா நண்பரே!!!

என் சொந்த ஊர் திருநெல்வேலி..ஆனால் பிறந்தது படித்தது எல்லாம் கேரளா வில்....

மெய் சிலிர்த்துப் போனது! அருமை .....

அருமையான கருத்துக்கள் தோழியே!

"தெய்வி அவர்களே உங்கள் கருத்துக்கு எமது நன்றி....உங்கள் வருகை எம்மை பெரிதும் இன்புறச் செய்கின்றது

உங்கள் கருத்திற்கு நன்றி நிலாசூரியன் அவர்களே!

உங்கள் கருத்துக்கு நன்றி.கண்டிப்பாக விரிவான ஒரு கவிதை இயற்ற்றுவேன் நண்பரே.

@ நவீன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..என்னைப் போல் ஆயிரம் ஆயிரம் குழைந்தைகளின் என்னத்தை புரிந்தமைக்கு உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

மிக்க நன்றி பானு!
பாரட்டுதல் என் கவிதை வளத்தை வளர வைக்கும்.
உங்களைப்போன்ற கருத்துக்கள் என் கவிதையை அழகாக்கும்!
எழுத்து பிழைக்கு மன்னிப்பு வேண்டுகிறேன்..நான் படிப்பது தமிழ் அல்ல மலையாளம்

@Rajesh 03 வந்து உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி...
உங்கள் ஆதரவு என்றும் எம்மை போல் உள்ளவர்க்கு மிக பெரிய சொத்து

@ஜெயா உங்கள் கருத்துக்கு நன்றி.

@hujja அவர்களே வந்து விமர்சனம் பதித்தமைக்கு நன்றி ...

உங்கல் வருகை எம்மை சந்தோசப்படுத்த
உங்கள் விமர்சனம் என் கவிதையை ஊக்கப்படுத்துகிறது
ஈஸ்வர்!


Vicky Vandiperiyar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே