ahamedansari79- கருத்துகள்

உங்களை போன்ற கவிஞர்கள் வாழ்த்தும் போதுமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . . .உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி . . :)

சத்தியமாக இந்த கவிதையை படிக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டன.....

மிக்க நன்றி தோழரே.. உங்கள் வார்த்தை பலிக்கட்டும்...

எழுத தெரியாதவரே.. மிக அழகாக கருத்தை எழுதி உள்ளீர்.. நன்றி

சொல்ல வத்தைகள் இல்லை.. தோல்வி தான் என் தோழன் என எண்ணி சோம்பி கிடந்தேன் பின்பு தான் தெரிந்தது அவனை பெற என்ன தவம் செய்தேனோ என்று ..

இறைவனுக்கு தாய் தந்தை இல்லையாம் அகவே தான் அவனுக்கும் நல்ல தந்தை வேண்டுமென அவரை கூட்டி சென்றுவிட்டான் போலும்...

மிக்க நன்றி தோழரே.. உங்களின் ஆதரவு எப்போதும் தேவை

மிக்க நன்றி தோழியே

என் கவிதைக்கு பிறர் கூறும் பாராட்டுக்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.. தோழியே

மிக்க நன்றி தோழரே.. தங்களின் ஆதரவு இருப்பின் மேலும் தொடர்வேன்.. இது தான் என் ஆரம்பம்...

மிக்க நன்றி தோழரே.. தங்களின் ஆதரவு இருப்பின் மேலும் தொடர்வேன்.. இது தான் என் ஆரம்பம்...


ahamedansari79 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே