ஹேமந்தகுமார்- கருத்துகள்

அஹிம்சை ரௌத்ரம்!
புதுமையான கையாளுகை

அன்பர்களே
என் பெயர்: வி.வி.ஹேமந்த குமார்
புனை பெயர்: வி.வி குமார்
மெயில் : அலன்_ஹேமன்
மகன் பெயர்: அலன்
நான் சொல்ல வருவது ...
காதல் என்பது உணர்ச்சி சில சமயம் உணர்ச்சியில் அறிவு கலக்க வேண்டும்
இதை ஒரு வார்த்தை கொண்டு முயன்றேன்

கருத்துக்குகளுக்கு நன்றி
வி, வி, குமார்

அன்புள்ள ரமேஷ்,
நன்றி,
கலை வளர்வது படைப்பால் அல்ல
மாறாக பாராட்டால்

அன்புள்ள அகன்,
உங்கள் பெயரே, உங்களை தனிமைப்படுத்துகிறது, நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர், உங்கள் அறிவுரை ஏற்றுக்கொண்டேன்,
அடுத்தமுறை எழுதுவேன்.
மனமார்ந்த நன்றி

தூரம் எண்ணி
துவளும் நதி இல்லை

இந்த வரிகளில் காலத்தின் ஆழம் பதிவு செயபடுகிறது.

தாயின் வீட்டில் நான் செல்லப் பிள்ளை
தாரமான வீட்டில் நான் செல்லாப் பிள்ளை!

அற்புதமான கவிதை

ஊருக்குள் போகாமல் ஊருக்கு சென்றது - நல்ல வரி

படம் பார்த்தது போல் இருந்தது

பளீர் என்ன்று அறைந்தது போல,

மின்னி மலரும் வின்மீன்கள் மத்தியில்
கறையில்லா காரணத்தால் வீரியமாய் நின்றாய்

ஏன் எந்த முரண்பாடு ?
பொதுவாய் கறைதானே நிலவழகு

தீராத இன்பத்தால் மனம் சிலிர்க்க வைத்தாய் ;
ஆறாத காயத்தால் மனம் வலிக்கச் செய்தாய்;
நல்ல வரிகள்

உள்ளம் என்ன தினம் மாற்றும் உடுக்கையா?
நல்ல உவமை
உள்ளம் என்ன உடுக்கையா?
என்று எழுதினாலே சிறப்பு தானே

"எழுத்துகளில் தேடவில்லை ஒருவரும் "

இந்த வரிவிளக்கம் தந்தால் , என் நண்பனிடம்

ஜெயிப்பேன்


ஹேமந்தகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே