அமிர்தா- கருத்துகள்

கருத்து அளித்த வெள்ளூர் ராஜா, ராஜன் அவர்களுக்கு நன்றி

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

நீங்கள் மாமியார் ஆகும்போது கூடவா?

சரியான பதில் கிடைக்கும் என்று நினைக்கீர்களா

மன்னிக்க வேண்டும் தோழி, பாசம் மட்டும்தான் அதற்க்கு பின் எதுவும் இல்லை இன்றைய அரசியல்வாதிகளுக்கு

தவறான எண்ணத்தோடு அலைந்து திரியும் ஒவ்வொரு ஆண் மகனும் உணரவேண்டிய விசயம், அருமை படைப்பு

அருமையான வரிகள் அய்யா, இதை நீங்கள் படைப்பிலேயே போட்டிருக்கலாம், உண்மையை உணரக்கூடிய வரிகள் அனைத்தும்

பிள்ளையார் சுழி மட்டுந்தாண்ட போட்டிருக்கேன்

வாழ்த்துக்கள், உங்கள் மகிழ்ச்சியும், உங்கள் கவி பயணமும் தொடரட்டும், இது உங்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அடிகோலாய் அமையட்டும் வாழ்த்துக்கள்

உங்களுக்காக ஒரு திருக்குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

வலியின் வெளிப்பாடு நன்று

படமும் படைப்பும் ரசனை, கரையமரும் தனிமை கவிஞனுக்கே சொந்தம்

இப்போதெல்லாம் யாரும் யோசிப்பதே இல்லை கேட்கலாமா வேண்டாமா என்று, கேட்பது மாப்பிள்ளை கெளரவம், அவர்கள் கேட்பதுக்கும் மேலே கொடுப்பது நமது கெளரவம் என்று எங்கள் பக்கத்தில் பேசிக்கொள்வதை நானும் பார்த்துள்ளேன் சகோ,

என்ன சகோ செய்வது கால சூழ்நிலை அப்படி மாறி வருகிறதே

அவன் பேசாமல் தூங்கியிருக்கலாம் பாவம், இதற்கப்புறம் வாழ்க்கையில் தூங்குவானா என்று தெரியவில்லை,
சிந்தனை படைப்பு

கணவனே காதலனாளால்!?

நிலவு யாருக்காக காத்திருக்கிறது?

நன்றி தோழமையே, உண்மை சுடும்போதேல்லாம் எனக்கு நிலவும் சுட்டுள்ளது, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உறவுகளும் உணர்வுகளும் தான் உலகம் இயங்கும் அச்சாணி தோழரே அருமையாய் சொன்னீர்

அன்னைக்கு நிகர் யாருண்டு, நாம் சண்டையிட்டாலும் கோபப்பட்டாலும் அன்னையின் பதில் எப்போதும் புன்முறுவலாய்

மனிதநேயம் மாண்டுபோகவில்லை என்பதை உணர்த்துகிறது


அமிர்தா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே